நேர்பாலீர்ப்பு ஆண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
== பெயர் ==
ஆங்கிலத்தில் ""கே" (Gay) என்றால் மகிழ்ச்சி, குதூகலம் முதலிய பொருட்களைக் கொண்ட சொல்.<ref>{{cite book|last1=Hobson|first1=Archie|title=The Oxford Dictionary of Difficult Words|date=2001|publisher=[[Oxfordஒக்ஸ்போர்ட் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்]]|edition=1st|isbn=978-0195146738|url-access=registration|url=https://archive.org/details/oxforddictionary00arch}}</ref> உகத்தல், உகவை முதலியன மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் என்பதால் இவர்கள் உகவர்கள்.<ref>[https://agarathi.com/word/%E0%AE%89%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88 உகவை அகராதிப்பொருள்]</ref>{{Dubious}} காமத்தை முன்னிலைப்படுத்தி ஊடகங்களில் பயன்படும் ஓரினச்சேர்க்கையாளன் என்ற பதத்தை இவர்கள் வசைச்சொல்லாகவே கருதுகிறார்கள்.<ref>[https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16739&cat=21&Print=1 ஒடுக்குதலும் தண்டனையும், தினமலர் கட்டுரை]</ref>
 
ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உகவர்கள் பற்றிய அறிமுகம் அதிகம் பரவலானது. <ref name=etymonline>{{cite web | last = Harper | first = Douglas | author-link = Douglas Harper | title = Gay | work = Online Etymology dictionary | date = 2001–2013 | url = http://www.etymonline.com/index.php?term=gay | access-date = 13 February 2006 | archive-url = https://web.archive.org/web/20060219193127/http://www.etymonline.com/index.php?term=gay | archive-date = 19 February 2006 | url-status=live }}</ref> ஆரம்பத்தில் உகவர் என்பது ஆண் - ஆண் ஈர்ப்புக்கொண்டோரை மட்டுமே குறிப்பிட பயன்பட்ட போது, [[திருநங்கை]], [[அகனள்|மாயிழை]] உள்ளிட்ட அனைத்து எல்.ஜி.பி.டி (உமாதிமி) சமூகத்தினரும் "உகவர் சமூகம்" என்ற சொல்லால் தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.<ref>{{cite web|title=GLAAD Media Reference Guide - Terms To Avoid|url=http://www.glaad.org/reference/offensive|website=[[GLAAD]]|date=25 October 2016|access-date=21 April 2012|archive-url=https://web.archive.org/web/20120420141352/http://www.glaad.org/reference/offensive|archive-date=20 April 2012|url-status=live}}</ref><ref name=APAHeteroBiasLang>{{cite web|title=Avoiding Heterosexual Bias in Language|url=http://www.apa.org/pi/lgbt/resources/language.aspx|website=[[American Psychological Association]]|access-date=14 March 2015|archive-url=https://web.archive.org/web/20150321033057/http://www.apa.org/pi/lgbt/resources/language.aspx|archive-date=21 March 2015|url-status=live}} (Reprinted from [http://psycnet.apa.org/doiLanding?doi=10.1037%2F0003-066X.46.9.973 American Psychologist, Vol 46(9), Sep 1991, 973-974] {{Webarchive|url=https://web.archive.org/web/20180603155851/http://psycnet.apa.org/doiLanding?doi=10.1037%2F0003-066X.46.9.973 |date=3 June 2018 }})</ref> முற்போக்காளர்களால் உகவர்கள் இயற்கையானவர்கள் என்று ஆதரிக்கப்பட்டு வந்தாலும், பொதுச்சமூக்த்தால் உகவர்களின் உறவு பெரும்பாலும் இயற்கைக்கு மாறானதாகச் சொல்லப்பட்டு ஏற்கப்படுவதில்லை. எனினும் மிருகங்களிலும் ஏனைய உயிரிகளிலும் ஒத்தபாலீர்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.<ref name="Bagemihl 1">{{cite book|last1=Bagemihl|first1=Bruce|url=https://books.google.com/books?id=tmFJ1LhbVWcC&pg=PT20|title=Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity|date=1999|publisher=St. Martin's Press|isbn=9780312253776|edition=Stone Wall Inn|location=New York City|quote=Homosexual behavior occurs in more than 450 different kinds of animals worldwide, and is found in every major geographic region and every major animal group.|name-list-style=vanc}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_ஆண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது