பழைய அசிரியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
கிமு 2500 - 2400க்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி இன மக்களாக இருந்த [[அசிரிய மக்கள்|அசிரியர்கள்]], [[அனதோலியா]]வின் ஹட்டியர்கள் மற்றும் உரியர்கள், மற்றும் [[ஈலாம்]] பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோரிட்டு இன மக்களிடம் பகை பாராட்டினர்.<ref name="Georges Roux, Ancient Iraq">Georges Roux (1964), ''Ancient Iraq''{{page needed|date=October 2013}}</ref>
 
கிமு 2400ல் சுமேரிய மக்கள் [[அக்காடியப் பேரரசு|அக்காடியப் பேரரசின்]] அசிரிய-பாபிலோனிய குடிமக்கள் ஆயினர்.<ref name="Deutscher">{{Cite book|url=https://books.google.com/?id=XFwUxmCdG94C|title=Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation|publisher=[[Oxfordஒக்ஸ்போர்ட் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்|Oxford University Press US]]|year=2007|isbn=978-0-19-953222-3|pages=20–21|author=Deutscher, Guy|authorlink=Guy Deutscher (linguist)}}</ref><ref name="woods">Woods C. 2006 "Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian". In S. L. Sanders (ed) ''Margins of Writing, Origins of Culture'': 91–120 Chicago [http://oi.uchicago.edu/pdf/OIS2.pdf]</ref>கிமு 2025ல் [[அசிரிய மக்கள்|அசிரியர்கள்]] மொசபதோமியாவில் பழைய அசிரியப் பேரரசை நிறுவினர்.
 
==மித்தானி இராச்சியம்==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_அசிரியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது