மொழி இடைமுகப் பொதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
#[[மலையாளம்]]: 2 பெப்ரவரி 2006 இல் வெளிவந்தது. [[வின்டோஸ் XP]] சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். [http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=0DB2E8F9-79C4-4625-A07A-0CC1B341BE7C&displaylang=ml பதிவிறக்கம்]
#[[கன்னடம்]]: 15 மாச் 2006 இல் வெளிவந்தது. [[வின்டோஸ் XP]] சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். [http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=0DB2E8F9-79C4-4625-A07A-0CC1B341BE7C&displaylang=kn பதிவிறக்கம்]
 
=== மைக்ரோசொஃப்ட் கலைச்சொல்லாக்கம் ===
 
மொழி இடைமுகப்பு பொதிகளை உருவாக்குவதற்கான கலைச்சொற்களும் இடைமுகப்பு சொற்களும் மைக்ரோசொஃப்ட் சமுதாய [கலைச்சொல்|கலைச்சொல்லாக்கத்திட்டத்தின்] மூலம் பெறப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு பங்களிப்பவர்களுக்கு இந்நிறுவனம் எந்த விதமான ஊதியமும் வழங்குவதில்லை. அனைத்து பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களே.
 
மொழி இடைமுகப்பு பொதியானது எப்போதும் இலவசமாகவே வழங்கப்படும் என சமுதாய கலைச்சொல்லாக்கதிட்டத்தின் ஒப்பந்தத்தில் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது. எவ்வாறாயினும் இயங்குதளத்தை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது சந்தைத் தேவைகளுக்காக இத்திட்டம் மூலம் சமுதாய உழைப்பை [சுரண்டல்|சுரண்டுகிறது] என்றவாறான எதிர்நிலை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
===தொழில் நுட்பத் தகவல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/மொழி_இடைமுகப்_பொதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது