பாய்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
== பாய்ம பண்புகள் ==
[[அடர்த்தி]], [[பிசுக்குமை]] ஆகிய இவை இரண்டும் ஒரு பாய்மம் பாயும் விதத்தை நிர்ணயிக்கும் பண்புகள் ஆகும். ஓரிடத்தில் ஓரே விசைக்கொண்டு ஓடும் இருவேறு பாய்ம ஓட்டத்திற்கு வேற்றுமையை தருவது இப்பண்புகளே ஆகும். [[படிமம்:Viscosity.gif]] எடுத்துக்காட்டாக காற்று, நீர் ஆகியவற்றின் அடர்த்தி முறையே 1.22 கி.கி.மீ<sup>-3</sup> , 1000 கி.கி.மீ<sup>-3</sup> ஆகும். இவற்றின் பிசுக்குமை முறையே 1.983x10<sup>-5</sup> கி.கி/(நொ மீ) (kg/(ms)), 1.002x10<sup>-3</sup> கி.கி/(நொ மீ) ஆகும். இப்பண்புகள் பாய்மம் இருக்கும் சூழலில் உள்ள வெப்பம், அழுத்தம் பொருத்து மாறும்.
 
இவ்விரு பண்புகளை உள்ளடக்கி இயக்கவியல் பிசுக்குமையை சான்றோர்கள் வரையறுத்துள்ளனர். அடர்த்தியினை பிசுக்குமையைக் கொண்டு வகுத்தால் கிடைப்பது இயக்கவியல் பிசுக்குமை ஆகும். ஆகவே ஒரு பாய்ம ஓட்டத்தினை நிர்ணயிப்பதில் இயக்கவியல் பிசுக்குமை பெரும் பங்காற்றும். [[படிமம்:Viscosity.gif|thumb|500px இப்படத்தில் இரு வெவ்வேறு இயக்கவியல் பிசுக்குமையினை கொண்ட பாய்மங்களின் ஓட்டம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை காணலாம். இடப்பக்கம் உள்ள பாய்மத்திற்கு இயக்கவியல் பிசுக்குமை வலப்பக்கம் உள்ள பாய்மத்தை விட கூடுதல் ஆகும். ]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பாய்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது