ஹாரிஸ் ஜயராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== இசைக் கச்சேரி ==
2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], [[ஹரிசரண்]], [[சின்மயி]], [[திப்பு]], [[ஹரிணி]], நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே (கிருஷ்ணகுமார் குன்னத்), பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் [[ஏ. எல். விஜய்]] இயக்கினார்.
 
== இசையமைத்த திரைப்படங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3316806" இருந்து மீள்விக்கப்பட்டது