ஜெயதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
|footnotes=
}}
'''ஜெயதேவர்''' (Jayadeva) (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) [[இந்தியா|இந்திய]] வரலாற்றின் இணையற்ற [[கவிதை|கவி]]களில் ஒருவர். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத மொழி]] வல்லுனர். [[கி.பி.]] 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற [[கீத கோவிந்தம்]] என்னும் [[இலக்கியம்|காவியம்]]. இந்த கவிதைப் படைப்பானது, [[இந்து சமயம்|இந்து சமயக்]] கடவுளாக [[கிருஷ்ணர்|கண்ணன்]] மற்றும் [[ராதை]] க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான [[இசை]]யுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானன ஒன்றாக விளங்குகிறது.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது