கட்டற்ற சந்தைமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''கட்டற்ற சந்தை''' (''Freefree market'') எனும் [[சந்தைமுறை]]யில், பொருட்கள், சேவைகளின், விலையை தீர்மானிப்பது விற்பவர், வாங்குபவருக்கிடையேயான உடன்பாடு மட்டுமே. அரசுக்கோ, வேறு அதிகாரமையத்திற்கோ விலை தீர்மானிப்பதில் இடம் இல்லை. இச்சந்தை முறையில் [[கேள்வியும் நிரம்பலும்]] வெளிக்காரணிகளின் தலையீடு இன்றி அமைகிறது. இச்சந்தைமுறை [[முதலாளித்துவம்|முதலாளித்துவ]]ர்களின் விருப்ப சந்தை முறையாக பொதுவாக அடையாளம் காணப்பட்டாலும், சந்தை அரசின்மைவாதிகள், சந்தைப் பொதுவுடைமைவாதிகள், கூட்டுறவு இயக்கத்தினர், லாபப்பகிர்வை ஆதரிப்போர் போன்றோரும் இதனை உகந்த சந்தைமுறையாக ஏற்றுக்கொள்கின்றனர்.<ref>{{cite book |last= Bockman|first= Johanna |title= Markets in the name of Socialism: The Left-Wing origins of Neoliberalism|publisher= Stanford University Press|year= 2011|month= |isbn= 978-0-8047-7566-3}}</ref>
 
== மேற்கோள்கள் ==
184

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3317490" இருந்து மீள்விக்கப்பட்டது