இராணியின் படிக்கிணறு, குஜராத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 26:
}}
 
'''இராணியின் படிக்கிணறு''' (the Queen’s Stepwell) ('''இராணி கி வாவ்''', ''Rani ki vav'') [[இந்தியா]]வின் [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் [[பதான் மாவட்டம்|பதான் மாவட்டத்]] தலைமையகமான [[பதான்]] நகரத்தில் அமைந்துள்ள ஒரு [[பவோலி|படிக்கிணறு]] ஆகும். நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா|இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக]] 22 சூன் 2014 அன்று [[யுனெஸ்கோ]] அறிவித்துள்ளது.<ref>UNESCO, [http://whc.unesco.org/en/list/246 Rani-ki-Vav (the Queen’s Stepwell) at Patan, Gujarat, Sun Temple"]; retrieved 2012-7-16.</ref><ref>http://whc.unesco.org/en/news/1157</ref>.<ref>http://news.biharprabha.com/2014/06/gujarats-rani-ki-vav-added-to-unesco-world-heritage-site-list/|work=IANS|publisher=news.biharprabha.com|accessdate=22{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} June 2014}}</ref> இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு '''இராணியின் கிணறு''' பெயராயிற்று.
 
== வரலாறு ==
வரிசை 36:
 
== அலங்காரத்துடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்கள் ==
[[படிமம்:Rani ki Vav Vishnu.jpg|thumb|250px|ராணியின்இராணியின் கிணற்றுச் சுவரில் [[வராக அவதாரம்|வராக மூர்த்தி சிற்பம்]]]]
[[படிமம்:Rani ki vav 08.jpg|thumb|right|250px|ராணியில்இராணியில் கிணற்றுச் சுவர்களில் வேலைபாடுகளுடன் கூடிய தூண்கள்]]
இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் [[விஷ்ணு]]வின் பத்து அவதாரங்கள், [[காளி]], [[ராமர்]], [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], [[நரசிம்மர்]], [[கல்கி அவதாரம்|கல்கி]], [[மகிசாசூரன்]] வென்ற '''மகிசாசூரமர்தினி''', [[வாமனர்]], [[வராகி]], நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய [[அரம்பையர்கள்|தேவலோக அப்சரசுகளின்]] சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் [[கௌதம புத்தர்]], [[துறவி|சாதுக்கள்]], திருபாற்கடலில் [[ஆதிசேசன்]] மீது பள்ளி கொண்டுள்ள [[விஷ்ணு]]வின் சிற்பங்கள் கொண்டுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/இராணியின்_படிக்கிணறு,_குஜராத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது