பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
வரிசை 1:
{{Chembox

| ImageFile = File:Kaliumozonid.png
| ImageSize =
| ImageAlt =

| IUPACName =
| OtherNames =

| Section1 = {{Chembox Identifiers
| CASNo = 12030-89-6
| PubChem =
| SMILES = [K+].[O-]O[O]
| StdInChI=1S/K.HO3/c;1-3-2/h;1H/q+1;/p-1
| StdInChIKey=VQZSGFOWLNUPQM-UHFFFAOYSA-M

| Section2 = {{Chembox Properties
| Formula =
| MolarMass =
| Appearance =
| Density = 1.990 கி/செ.மீ3
| MeltingPt =
| BoilingPt =
| Solubility =

| Section3 = {{Chembox Hazards
| MainHazards =
| FlashPt =
| AutoignitionPt =

| Section4 = {{Chembox Structure
| Structure_ref =
| CrystalStruct =
| SpaceGroup = I4/mcm
| PointGroup =
| LattConst_a = 8.597 Å
| LattConst_b =
| LattConst_c = 7.080 Å
| LattConst_alpha =
| LattConst_beta =
| LattConst_gamma =
| LattConst_ref =
| LattConst_Comment =
| UnitCellVolume =
| UnitCellFormulas = 8
| Coordination =
| MolShape =
| OrbitalHybridisation =
| Dipole =

| Section8 = {{Chembox Related
| OtherAnions = [[பொட்டாசியம் புளோரைடு]]
[[பொட்டாசியம் குளோரைடு]]
பொட்டாசியம் புரோமைடு
பொட்டாசியம் அயோடைடு
| OtherCations = [[சோடியம் ஓசோனைடு]]
[[உருபீடியம் ஓசோனைடு]]
[[சீசியம் ஓசோனைடு]]
| OtherCompounds =

'''பொட்டாசியம் ஓசோனைடு''' (''Potassium ozonide'') KO3 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[வேதியியல்]] சேர்மமாகும். [[ஆக்சிசன்]] மிகுதியாக உள்ள [[பொட்டாசியம்]] சேர்மமாக காணப்படும் இதில் [[பொட்டாசியம்]] நேர்மின் அயனியும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்கியுள்ளன. நீர்ம [[அமோனியா|அமோனியாவில்]] பொட்டாசியம் ஓசோனைடு கரைகிறது.<ref>{{cite journal|last1=Makarov|first1=S. Z.|last2=Sokovnin|first2=E. I.|title=О РАСТВОРИМОСТИ ОЗОНИДА КАЛИЯ В СЖИЖЕННОМ АММИАКЕ |trans-title=Solubility of potassium ozonide in liquified ammonia|journal=[[Proceedings of the USSR Academy of Sciences]]|volume=137|issue=3|page=612-613|year=1961|language=ru|url=http://mi.mathnet.ru/dan24783}} [https://ntrs.nasa.gov/citations/19660083731 English translation]</ref> முனைவாக்கப்பட்ட ஒளியில் இச்சேர்மம் பல்திசை வண்ணப்படிகப் பண்பை வெளிப்படுத்துகிறது.<ref>{{cite journal | last1=Llunell | first1=Miquel | last2=Alemany | first2=Pere | last3=Moreira | first3=Ibério de P. R. | title=Electronic Structure and Magnetic Properties of Potassium Ozonide KO3 | journal=Inorganic Chemistry | publisher=American Chemical Society (ACS) | volume=48 | issue=13 | date=2009-05-22 | issn=0020-1669 | doi=10.1021/ic900287h | pages=5938–5945| pmid=19463009 }}</ref>

பொட்டாசியம் ஓசோனைடு சேர்மமானது 3.0 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்ட ஒரு மின்காப்பி என்று கலப்பின செயல்பாட்டுக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது கியூரி-வெயிசு விதியிலிருந்து புறப்படும் காந்த நடத்தையைக் கொண்டதாகும்.

== தயாரிப்பு ==
[[பொட்டாசியம் ஐதராக்சைடு|பொட்டாசியம் ஐதராக்சைடுடன்]] [[ஓசோன்|ஓசோனைச்]] சேர்த்துவினைபுரியச் செய்தால் பொட்டாசியம் ஓசோனைடைத் தயாரிக்க முடியும். ஆனால் விளைபொருள் மிகக்குறைவான அளவிலேயே கிடைக்கும். அதிலும் குறிப்பாக 5-10 சதவீத உற்பத்திக்கே வாய்ப்பு உள்ளது.<ref>{{cite report
| author =
| author-link =
| authors = A. W. Petrocelli and A. Capotosto
| date = November 1964
| title = The Synthesis and Utilization of Low Molecular Weight Ozonides for Air Revitalization Purposes
| url = https://ntrs.nasa.gov/citations/19660017587
| publisher = [[National Aeronautics and Space Administration]]
| format =
| edition =
| location = Washignton DC
| chapter =
| section =
| page =
| pages =
| docket =
| access-date =
| quote =
}}</ref>

:6KOH + 4O3 -> 4KO3 + 2KOH (H2O) + O2

== பண்புகள் ==
பொட்டாசியம் ஓசோனைடு சிற்றுறுதி நிலைத்தன்மை கொண்ட சேர்மமாகும். [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] ஏதேனும் நீர் துகள்கள் காணப்பட்டாலும் இது பொட்டாசியம் சூப்பர் ஆக்சைடாகவும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது. மிக உலர்ந்த வறண்ட வளிமண்டல சூழலில் கிட்டத்தட்ட சுழியம் பாகை [[செல்சியசு]] வெப்பநிலையில் இதை நீண்டகாலம் சேமிக்க இயலும்.<ref>{{cite journal | last1=Petrocelli | first1=W. | last2=Capotosto | first2=A. | title=Concerning the thermal stability of potassium ozonide | journal=Inorganica Chimica Acta | publisher=Elsevier BV | volume=5 | year=1971 | issn=0020-1693 | doi=10.1016/s0020-1693(00)95963-2 | pages=453–456}}</ref>

:KO3 -> KO2 + 1/2 O2
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது