முதலாம் குலோத்துங்க சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விபரம் சேர்ப்பது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விபரம் சேர்த்து
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
 
 
'''முதலாம் குலோத்துங்க சோழன்''' ( 1070 -1122 ) <ref>{{cite book|editor1-last=Cōmale,Pāri Nilaiyam| |url=https://books.google.co.in/books?id=iqE9AAAAMAAJ&dq=முதலாம்+குலோத்துங்க+1070+-+1122&focus=searchwithinvolume&q=முதலாம்+குலோத்துங்கன்+1070+-+1122|title=Ten Ārkkāṭu māvaṭṭam |location= |publisher=South Arcot (India)  |Date=1961 |page=132 }}</ref><ref>{{cite book|editor1-last=Cōmu Nūlakam| |url=https://books.google.co.in/books?id=IHjXAAAAMAAJ&dq=முதலாம்+குலோத்துங்க+1070+-+1122&focus=searchwithinvolume&q=முதலாம்+குலோத்துங்கன்+1070+-+1122|title=Tiruccir̲r̲ampalam kōyil|location= |publisher=Hindu temples|Date=1979 |page=207 }}</ref>வேங்கி நாட்டை ஆண்ட தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திரனுக்கும் கங்கைகொண்ட சோழ தேசத்தை ஆண்ட இராஜேந்திர சோழன் மகள் அம்மங்கை தேவிக்கும் மகனாக பிறந்தான்பிறந்தார்<ref>{{cite book|editor1-last=Themozhi| |url=https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA37&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&hl=en&sa=X&ved=0ahUKEwiC15bC8fLkAhXKrY8KHW2NCPYQ6AEIJzAA#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&f=false|title=எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் |location= |publisher= |Date=2018 |page=37 }}</ref><ref>{{cite book|editor1-last=Ka Kōvintan̲| |url= https://books.google.co.in/books?id=_ak9AAAAIAAJ&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&focus=searchwithinvolume&q=இராசராச+நரேந்திரன்++|title=கலிங்கம் கண்ட காவலர்|location= |publisher=Vaḷḷuvar Panṇại, |Date=1962 |page=64 }}</ref> <ref>{{cite book|editor1-last=Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India)̲| |url= |title=Madras Government Oriental Series, Issue 157|location= |publisher=Dravidian literature|Date=1957 |page=991 }}</ref><ref name="yu">{{cite journal | url=https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC | title=Journal of the Andhra Historical Research Society | journal=Andhra Historical Research Society | year=1958 | volume=25 | pages=vii}}</ref> இவர் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் பிறந்தார், இவரை இராசேந்திர சோழனின் மனைவி வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார் என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது.
வீரராசேந்திரன் தனது ஐந்தாவது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழரை இளவரசராக முடிசூட்டினார். இதை "இசையுடன்எ டுத்தகொடி அபயன் அவ னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே" என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. இருப்பினும் மரபுக்கு மாறாக வீரராசேந்திரன் மகன் அதிராசேந்திரற் வீரராசேந்திரருக்கு பின் அரசனாக பதவியேற்றார்.கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய [[அதிராஜேந்திர சோழன்]] சில மாதங்களிலேயே இறந்ததனால், குலோத்துங்க சோழன் அரசனாக பதவியேற்றார். அதிராசேந்திரனை குலோத்துங்கன் கொலை செய்தார் என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது ஆனால் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் குலோத்துங்க சோழருக்கு பின் வந்த சோழர்களை "சாளுக்கிய சோழர்" என தவறுதலாக குறிப்பிடுகின்றனர். குலோத்துங்கன் தன்னை சாளுக்கியர் என கூறியதற்கான எந்த கல்வெட்டு சான்றும் கிடைக்கவில்லை.இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_குலோத்துங்க_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது