பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
அடையாளங்கள்: Reverted Disambiguation links
வரிசை 1:
{{Infobox person
|name = ஐசுவர்யா நிதி</br>Aishveryaa Nidhi
|image = Aishveryaa Nidhi.jpg
| caption = Aishveryaa Nidhi ऐश्वेर्या निधि
| occupation = நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்
| birth_place = புதுதில்லி
| nationality = ஆத்திரேலியர்
}}
'''ஐசுவர்யா நிதி''' (''Aishveryaa Nidhi'') [[அமெரிக்கா|அமெரிக்காவைச்]] சேர்ந்த இந்திய ஆத்திரேலிய நடிகையாவார். இயக்குனர், எழுத்தாளர், நாடக ஆளுமை என பன்முக கலைஞராகவும் இவர் அறியப்படுகிறார். லாசு ஏஞ்சல்சு நகரத்தில் இவர் வசிக்கிறார்.<ref>{{cite web|last1=Nidhi|first1=Aishveryaa|title=About|url=http://www.aishveryaanidhi.com/aishveryaa-nidhi/|website=Aishveryaanidhi|accessdate=11 May 2015|archive-url=https://web.archive.org/web/20190403062443/http://www.aishveryaanidhi.com/aishveryaa-nidhi/|archive-date=3 April 2019|url-status=dead}}</ref>
 
சார்ட்டு+சுவீட் என்ற பெயரில் ஆத்திரேலியா மற்றும் ஆசியா முழுவதும் நாடகம், நடனம், இசை-அரங்கம், நகைச்சுவை போன்ற கலை வடிவங்களில் விழாக்களை வழங்கும் பல்வடிவ கலை தளத்தில் ஐசுவர்யா நடிக்கிறார். பாலிவுட்டு எனப்படும் இந்திய இந்திமொழி திரை உலக சார்ட்டு+சுவீட் தளத்தை தொடங்கி பணியாற்றியுள்ளார்.<ref name=kumar>{{cite news|title=Abhinay honoured with St.George "community group of the year" award for 2014|url=http://www.theistimes.com/abhinay-honoured-with-st-george-community-group-of-the-year-award-for-2014/|work=Theistimes|author=Ashok Kumar|accessdate=11 May 2015}}</ref><ref name=Kishore>{{cite news|title=Short-N-Sweet-Bollywood-Festival-in-Sydney|url=https://www.bollyoz.com/single-post/2015/09/19/Short-N-Sweet-Bollywood-Festival-in-Sydney/|work= www.bollyoz.com|author=Vikrant Kishore|accessdate=15 June 2017}}</ref><ref name=Singh>{{cite news|title=so-you-think-you-can-dance/|url=http://www.indianlink.com.au/so-you-think-you-can-dance?26March2015|work=Indian Link|author=Astha Singh|accessdate=15 June 2017|archive-date=4 August 2018|archive-url=https://web.archive.org/web/20180804231754/http://www.indianlink.com.au/so-you-think-you-can-dance/?26March2015|url-status=dead}}</ref> காந்தாரி என்பது இவரது குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். வியாசரின் இந்து காவியமான மகாபாரதத்தில் இருந்து ஒளியைத் தேடும் காந்தாரி கதாபாத்திரத்தைப் பற்றிய நாடகம் பரவலாகப் பேசப்பட்டது. சிட்னியில் உள்ள அபிநய் நிகழ்த்துக்கலை பள்ளியின் தலைவராகவும் கலை இயக்குநராகவும் ஐசுவர்யா செயல்படுகிறார்.<ref>{{cite web|title=Nurturing Hindi culture|url=http://www.theleader.com.au/story/1308948/nurturing-hindi-culture/|website=The Leader|publisher=Maria Galinovic|accessdate=13 May 2015}}</ref><ref>{{cite news|title=first day indian actor bringing traditional dance and theatre australia|url=http://www.sbs.com.au/news/article/2016/01/19/first-day-indian-actor-bringing-traditional-dance-and-theatre-australia/|author=Rachael Hocking|accessdate=25 Feb 2017}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
ஐசுவர்யா இந்தியாவின் புதுதில்லியில் பிறந்து வளர்ந்தார். தனது குடும்பத்துடன் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாந்துக்கும், பின்னர் ஒரு வருடம் கழித்து சிட்னிக்கும் சென்றார்.<ref name=migration>{{cite web|title=Aishveryaa Nidhi's migration story (video)|url=http://www.migrationheritage.nsw.gov.au/moving/moving-stories/aishveryaa-nidhi-interview/|website=Migration Heritage Centre|publisher=NSW Migration Heritage Centre and Hurstville City Library, Museum & Gallery.|accessdate=12 May 2015}}</ref> இவரது மகன் சவுரியநிதி ஒரு நடிகராகவும் தொழிலதிபராகவும் உள்ளார்.
 
== நாடகமும் நடிப்பும் ==
 
ஐசுவர்யா சிட்னி நாடக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். 2010 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் தயாரிப்பான இயான் பிரிம்மிங்காமின் இலெவியாதன் நாவலின் தழுவல் நாடகத்தில் இவர் நடித்தார். 2013 ஆம் ஆண்டு பாங்சுடவுன் கலை மையத்தில்தி அதர் வே என்ற நாடகத்திலும் ஐசுவர்யா நடித்தார்.<ref name=Kumar>{{cite news|title=AISHVERYAA-NIDHI-PERFORMS-IN-SHORT-WORLDS-BIGGEST-FESTIVAL-OF-TEN-MINUTE-PLAYS|url=http://WWW.THEISTIMES.COM/AISHVERYAA-NIDHI-PERFORMS-IN-SHORT-WORLDS-BIGGEST-FESTIVAL-OF-TEN-MINUTE-PLAYS/=http://www.theistimes.com|author=Ashok Kumar|date=2 Jan 2009|accessdate=30 June 2017}}{{Dead link|date=September 2019 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> இவற்றைத் தவிர அபிநய் நிகழ்த்துக் கலை பள்ளியின் தயாரிப்பான காந்தாரி நாடகத்தில் நடித்தார். இது இந்து காவியமான மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள காந்தாரியின் கதையாகும். அரவிந்த் கவுரால் திரைக்கதை எழுதி இயக்கி அரங்கேற்றினார். 2005 ஆம் ஆண்டு சிட்னியில் உள்ள தேசிய நாடகக் கலை நிறுவனத்தில் இந்த அரங்கேற்றம் நிகழ்ந்தது.<ref>{{cite web|title=Aishveryaa Nidhi-starrer Mandragora wins Short & Sweet festival WK I|url=http://www.theistimes.com/aishveryaa-nidhi-performs-in-short-worlds-biggest-festival-of-ten-minute-plays/|website=Theistimes|publisher=Ashok Kumar|accessdate=12 May 2015}}</ref> பின்னர் இந்த நாடகம் [[தில்லி]]<ref>{{cite news|title=Mahabharata, through the 'eyes' of Gandhari|url=http://timesofindia.indiatimes.com/nri/art-culture/Mahabharata-through-the-eyes-of-Gandhari/articleshow/14339267.cms|work=Times of India|author=Ipshita Mitra|accessdate=13 May 2015}}</ref>, குருசேத்ரா, லக்னோ, அமிர்தசரசு<ref>{{cite news|title=Bringing Gandhari alive as a rebel|url=http://www.tribuneindia.com/2012/20120622/asrtrib.htm#5|work=Tribune India|author=Neha Saini|accessdate=13 May 2015}}</ref>, செய்ப்பூர், சோத்பூர், மும்பை<ref>{{cite web|title=A women of many shades|url=http://dnasyndication.com/showarticlerss.aspx?nid=zmMzylP1249g1btVwusv7A11O0Zb9J0aYif1pe/c10A=|website=DNA|publisher=DNA correspondent|accessdate=25 Feb 2017|archive-date=4 March 2016|archive-url=https://web.archive.org/web/20160304084257/http://dnasyndication.com/showarticlerss.aspx?nid=zmMzylP1249g1btVwusv7A11O0Zb9J0aYif1pe%2Fc10A%3D|url-status=dead}}</ref> சிட்னி ஃப்ரிஞ்ச் திருவிழா<ref>{{cite web|title=Indian Drama Festival in Sydney Fringe|url=http://www.artnewsportal.com/art-news/indian-drama-festival-in-sydney-fringe|website=Art News Portal|accessdate=25 Feb 2017}}</ref> மற்றும் ஆலிவுட் ஃப்ரிஞ்ச் திருவிழா என பல முறை அரங்கேற்றப்பட்டது.<ref>{{cite news|title=Aishveryaa Nidhi's GANDHARI...IN SEARCH OF LIGHT to Play Hollywood Fringe|url=http://www.broadwayworld.com/los-angeles/article/Aishveryaa-Nidhis-GANDHARIIN-SEARCH-OF-LIGHT-to-Play-Hollywood-Fringe-20160520/|work=Broadway World|accessdate=25 Feb 2017}}{{Dead link|date=September 2019 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref>
 
[[யுனெசுகோ]] நடத்திய பன்னாட்டு ஒரு நபர் காட்சி விழாவில் காந்தாரி நாடகம் நடத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய பத்து நிமிட நாடகத் திருவிழாவில் 2009 ஆம் ஆண்டு டேவிட் சார்பேவின் மந்த்ராகோரா என்ற நாடகத்தில் நடித்தார். சிட்னி நகரின்சார்ட்டு+சுவீட் தளத்தில் இவ்வாய்ப்பு ஐசுவர்யாவுக்குக் கிடைத்தது. இவ்விழாவில் சிறந்த நடிகை' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஆத்திரேலியர் என்ற சிறப்பைப் பெற்றார்.<ref>{{cite news|title=A Safe Pair Of Hands Wins SHORT+SWEET 2009|url=http://www.australianstage.com.au/news/sydney/a-safe-pair-of-hands-wins-short--sweet-2009-2267.html|work=Australian Stage reporter|accessdate=17 August 2015}}</ref> கேரி பெப்பர் எழுதிய 'ஐரிசு சிடீவ் என்ற நாடகத்தின் மூலம் இந்த சிறப்பு கிடைத்தது. சிட்னியின் சார்ட்டு+சுவீட் அமைப்பு 2014 ஆம் ஆண்டு இந்நாடகத்தை நடத்தியது.<ref>{{cite news|title=Shveata Chandel Singh|url=http://publictelegraph.com/abhinays-talent-win-accolades-at-shortsweet-festival/|work=Public Telegraph|author=Shveata Chandel Singh|accessdate=25 Feb 2017}}</ref> 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படமான பியாண்ட் லைப் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராகவும் நட்டிகையாகவும் பணியாற்றினார்.<ref>{{cite news|title=Hone Your Skills as a Script Writer|url=http://www.theistimes.com/hone-your-skills-as-a-script-writer/|work=TheIndianSubContinentTimes|author=Ashok Kumar|accessdate=11 May 2015}}</ref> வானொலி நிகழ்ச்சிகளுக்கான ஆவணப்படங்களுக்கும் இவர் விளக்கம் அளித்துள்ளார்.<ref name=colour>{{cite web|title=Colour No Bar|url=http://www.theindiansun.com.au/colour-bar-aishwarya-nidhi-sydney-theatre-indians-in-sydney/|website=The Indian Sun|publisher=Poornima Koonath|accessdate=12 May 2015}}</ref> ஆத்திரேலியாவின் ஓபெரா நிறுவனத்தின் தயாரிப்பான லக்மாவிற்கான ஆலோசனையில் கலந்து கொண்டார்.<ref>{{cite news|title=life-and-all-that-drama|url= http://www.theindiansun.com.au/life-and-all-that-drama/|work=TheIndianSun|author=Shveata Chandel Singh|accessdate=25 Feb 2017}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{authority control}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது