ஹிகாரு நகமுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழாக்கம்
சிNo edit summary
வரிசை 4:
 
ஆகஸ்ட் 2015 இல், அவரது உச்ச [[யுனைடெட் ஸ்டேட்ஸ் செஸ் கூட்டமைப்பு|யூ.எசு.சி.எஃப்]] மதிப்பீடான 2900ஐ அடைந்தார்.<ref>{{Citation|url=http://www.uschess.org/msa/MbrDtlRtgSupp.php?12641216/|title=USCF MSA - member details (Rating supplement history)|website=United States Chess Federation|date=August 2015|access-date=2015-10-04}}</ref> அக்டோபர் 2015 இல், அவர் தனது உச்ச [[எலோ தரவுகோள் முறை|FIDE மதிப்பான]] 2816 ஐ அடைந்தார். இதன் மூலம் உலகத்தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மே 2014 இல், [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பிடே]] அதிகாரப்பூர்வ [[வேகமான சதுரங்கம்|ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க]] மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியபோது, நகமுரா இரண்டு பட்டியல்களிலும் உலகின் முதல் இடத்தைப் பிடித்தார். தரவரிசையின் இரண்டாவது வெளியீட்டில் அவரை [[மாக்னசு கார்ல்சன்|மேக்னசு கார்ல்சன்]] முறியடித்தார் <ref>{{Cite web|url=http://chess-news.ru/en/node/15518|title=FIDE Publishes Rapid and Blitz Rating Lists. Nakamura Heads Both|website=Chess-News|access-date=June 14, 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:அமெரிக்க சதுரங்க வீரர்கள்]]
[[பகுப்பு:சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹிகாரு_நகமுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது