"சோதிர்லிங்க தலங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''ஜோதிர்லிங்கம்''' என்பது இந்துக் கடவுளான [[சிவன்|சிவனை]] வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ''ஒளிமயமான லிங்கம்'' என்னும் பொருள் தருவது. [[இந்தியா]]வில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. [[திருவாதிரை]] நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
 
==12இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்==
 
# [[சோம்நாத் கோயில்]], பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத்.
# [[இராமேஸ்வரம்]], தமிழ் நாடு
# [[கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்|கிரிஸ்னேஸ்வரர் கோயில்]], ஔரங்கபாத், மகாராஷ்டிரா.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[முக்தி குப்தேஷ்வர் மந்திர்]] (சிட்னி)
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
 
[[de:Jyotirlinga]]
1,19,138

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/331957" இருந்து மீள்விக்கப்பட்டது