இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
'''இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகள்''' என்னும் இப்பட்டியலில் [[இலங்கை]]யின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் [[கல்வெட்டு]]களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. இலங்கையில் 150க்கு மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.<ref>பத்மநாதன், சி., 2006. பக். </ref> 8 ஆம் நூற்றாண்டு முதலான தமிழ்க் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்கள் [[பல்லவர்]] காலம், [[சோழர்]] காலம், [[பாண்டியர்]] காலம் எனப் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. [[திருகோணமலை]], [[பதவியா]], [[அனுராதபுரம்]], [[பொலனறுவை]] போன்ற பழங்கால நகரங்களை அண்டிய பகுதிகளில் மேற்படி கல்வெட்டுகளில் பல கண்டுபிடிக்கப்பட்டன.
 
==கல்வெட்டுகள்==
வரிசை 27:
{{reflist}}
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]