தம்பிலுவில் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 4:
==கண்டுபிடிப்பு==
[[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்|தம்பிலுவில் அம்மன் கோவிலில்]] கேட்பாரற்றுக் கிடந்த இக்கல்வெட்டை, 1800களின் பிற்பகுதியில், [[பிரித்தானிய இலங்கை]] அரசில் பணி புரிந்த "கியூ நெவில்" என்பவர் அடையாளங்கண்டுகொண்டார்.<ref name = hugh/> கல்வெட்டில் மயில் பொறிக்கப்பட்டிருப்பதால்,இது [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் முருகன் கோவிலைக்]] குறிக்கும் என்று கருதி, கியூ நெவில், இக்கல்வெட்டை எடுத்துச் சென்று, அம்மன் கோவிலுக்கு சற்றுத் தள்ளியுள்ள திருக்கோவில் ஆலயத்தில் கொண்டுசென்று வைத்திருக்கிறார்.<ref name = sp/> இன்றும், அது அங்குள்ள ஏனைய கல்வெட்டுகளுடன் வைத்துப் பேணப்படுகின்றது.
 
 
==கல்வெட்டு==
வரி 26 ⟶ 25:
{{Reflist}}
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]
[[பகுப்பு:அம்பாறை மாவட்டம்]]
[[பகுப்பு:தம்பிலுவில்]]
"https://ta.wikipedia.org/wiki/தம்பிலுவில்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது