தாழிகுமாரன் கல்வெட்டு (மாதோட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
'''தாழிகுமாரன் கல்வெட்டு''' என்பது, [[இலங்கை]]யின் வடபகுதியில் பண்டைக்காலத்து முக்கிய துறைமுகங்களில் ஒன்றான [[மாதோட்டம்|மாதோட்டத்தில்]], 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் இடம்பெற்ற [[அகழ்வாய்வு]]களின்போது கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் [[கல்வெட்டு]]க்களில் ஒன்று. இக்கல்வெட்டு ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் சில பகுதிகள் வாசிக்க முடியாத அளவுக்குச் சிதைவடைந்துள்ளன.<ref>பத்மநாதன், சி., 2006. பக். 66.</ref>
 
==காலம்==
இக்கல்வெட்டின் வாசித்தறியக்கூடிய பகுதியில், இதன் காலத்தை அறியக்கூடிய நேரடியான தகவல்கள் எதுவும் இல்லை. இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலத்துக்குரிய அரசனின் பெயரும் [[ஆட்சியாண்டு]]ம் சிதைவடைந்த பகுதிகளில் இருந்திருக்கக்கூடும். எனினும், கல்வெட்டில் சொல்லப்பட்ட விடயங்களும், எழுத்து வடிவங்களும், இது [[இலங்கையில் சோழராட்சி]]யின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் காட்டுகின்றன.<ref>பத்மநாதன், சி., 2006. பக். 67.</ref> கிபி 9ம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டில் தொடங்கி கிபி 1070 வரை இலங்கையில் சோழராட்சி நிலவியது.
 
==கல்வெட்டின் உள்ளடக்கம்==
வரிசை 16:
* [[இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாழிகுமாரன்_கல்வெட்டு_(மாதோட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது