மயிலன் குளம் வேளைக்காரர் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 2:
 
==காலம்==
இக்கல்வெட்டில் காணும் "''சிறீ அபைய சலாமேகச் சக்கரவர்த்திகள் சிறீ ஜயபாகு தேவர்க்கு யாண்டு பதினெட்டாவது ...''" என்னும் தொடர்மூலம் இது, சிறீ ஜயபாகு என்னும் அரசனின் 18 ஆவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவு. தமையனான முதலாம் விஜயபாகு இறந்தபின் ஜயபாகு 1010ம் ஆண்டில் அரசனாக முடிசூட்டிக்கொண்டான். எனவே அவனது 18 ஆவது ஆண்டு என்பது 1028 ஆம் ஆண்டு ஆகும். ஆனால், குறுகிய காலத்திலேயே விஜயபாகுவின் மகன் விக்கிரமபாகு இவனைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான் என்பதால் குறித்த ஆண்டில் விக்கிரமபாகுவே அரசனாக இருந்தான். ஆனால், இவன் முடிசூடாமல் அரசாண்டான் என்றும் அதனால், கல்வெட்டுக்கள் தொடர்ந்தும் ஜயபாகுவின் ஆட்சியாண்டைக் குறித்தே வெளியிடப்பட்டன என்றும் கருதப்படுகிறது.<ref>பத்மநாதன், செ., 2006. பக். 252.</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 11:
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]