திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
திருமந்திரம் பாயிரமும் அதனை அடுத்து '''ஒன்பது''' உட்பிரிவுகளும் கொண்டது. '''கலிவிருத்தம்''' என்னும் யாப்பில் அமைந்த பாடல்களால் நூல் அமைந்துள்ளது.இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் '''232 அதிகாரங்கள்''', 3100 செய்யுட்கள் உள்ளன.<ref name="tamil.thehindu.com"/>
 
=== பாயிரம் ===
 
 
காப்பு
#கடவுள் வாழ்த்து
#வேதச் சிறப்பு
#ஆகமச் சிறப்பு
#குரு பாரம்பரியம்
#திருமூலர் வரலாறு
#அவை அடக்கம்
#திருமந்திரத் தொகைச் சிறப்பு
#குருமட வரலாறு
#மும்மூர்த்திகளின் முறைமை
 
=== முதல் தந்திரம் ===
=== இரண்டாம் தந்திரம் ===
"https://ta.wikipedia.org/wiki/திருமந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது