செவ்வாலி பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
 
வரிசை 15:
இவை பூச்சிகளை உண்ணக்கூடியவை. தரையில் காணும் பூச்சிகளை உண்ணும் பறவைகள் இவை. இவற்றில் பெரும்பாலானவை சிவப்பு வால் கொண்டவை. இதுவே இக்குழுவிற்கு இப்பெயரைக் கொடுக்கின்றது.ஒரு விலங்கின் வால் என்ற பொருள்கொண்ட மத்திய ஆங்கிலச் சொல் ''ஸ்டெர்ட்'' (''stert'') மற்றும் பழைய ஆங்கிலத்தின் ''ஸ்டியோர்ட்'' (''steort'') என்பதிலிருந்து பெறப்பட்டது ஸ்டார்ட் ("start") என்ற நவீன ஆங்கிலச் சொல். பெரும்பாலான சிற்றினங்கள் வலசைப் போகக்கூடியன. வட பகுதியில் வாழும் இனங்கள் நீண்ட தூரம் பயணம் செய்பவை. தென்கிழக்கு இனங்கள் பெரும்பாலும் செங்குத்தாக இடம்பெயரக்கூடியன. உயரமான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் கீழ்நோக்கி வருபவை.<ref name=Hoyo>{{cite book| last = Hoyo| first = J. del, et al., eds.| title = Handbook of the Birds of the World, vol. 10| publisher = Lynx Edicions| year = 2005| location = Barcelona| pages = [https://archive.org/details/handbookofbirdso0001unse/page/768 768–776]| isbn = 84-87334-72-5| url = https://archive.org/details/handbookofbirdso0001unse/page/768}}</ref>
 
இவை சிறிய பூச்சி உண்ணிகள். ஆண் பறவைகள் பெரும்பாலும் சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய பல்வேறு கலவையில் பிரகாசமான நிறத்தில் உள்ளன. பெண் குருவி சிவப்பு வாலுடன் வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளன.<Ref name = Hoyo /> சமீபத்திய மரபணு ஆய்வுகள் ''ஃபீனிகுரசு'' ஒற்றைச் சிற்றினமுடையதல்ல என்றாலும் 'ஃபீனிகுரசு' பேரினத்திற்குள் ''சைமரோரோனிசு'' மற்றும் ''ரியாகார்னிசு'' ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் அவ்வாறு கொள்ளலாம். <ref>Sangster, G., Alström, P., Forsmark, E., & Olsson, U. (2010). Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae). ''Molecular Phylogenetics and Evolution'' 57: 380–392 [http://www.nrm.se/download/18.3ebfe5cf12a9d3ebacb80002787/Sangster+et+al+2010+Muscicapidae+MPE.pdf Full text]</ref> ஆனால், இது குறித்து பன்னாட்டு பறவையியல் காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை.<ref name=IOC>IOC World Bird List [http://www.worldbirdnames.org/n-chats.html Family Muscicapidae] {{Webarchive|url=https://web.archive.org/web/20110928041927/http://www.worldbirdnames.org/n-chats.html |date=2011-09-28 }}</ref>
 
செட்டோபாகா மற்றும் மியோபொரசு இனத்திலுள்ள [[புதிய உலகம்|புதிய உலக]] ரெட்ஸ்டார்ட்டுகள் நெருங்கிய தொடர்புடையவை அல்ல. இவைகள் புதிய உலக பாடும்பறவை குடும்பத்தில் பருலிடே இனவகையின. பிந்தைய இனத்தின் உறுப்பினர்கள், விரிவான வெள்ளை மற்றும் வால்களில் சிவப்பு இல்லாதவைகளாகும், இவை "வைட்ஸ்டார்ட்ஸ்" என்றும் அழைக்கப்படுகின்றன.<ref>IOC World Bird List [http://www.worldbirdnames.org/n-finches.html Family Parulidae] {{Webarchive|url=https://web.archive.org/web/20120501201149/http://www.worldbirdnames.org/n-finches.html |date=2012-05-01 }}</ref>
 
== இனங்கள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வாலி_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது