நடு ஆப்பிரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 7:
[[ஐக்கிய நாடுகள்]] தனது ஆவணங்களில் நடு ஆப்பிரிக்கா (''Middle Africa'') என்ற வகைப்பாட்டில் [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனத்தின்]] தெற்குப் பகுதி, ஆனால் [[பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு|பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின்]] (''Great Rift Valley'') மேற்குப் பகுதி ஆகிய பகுதிகள் அடங்குகின்றன<ref name="World Macro Regions and Components">[http://www.un.org/depts/dhl/maplib/worldregions.htm World Macro Regions and Components], ஐக்கிய நாடுகள்]</ref>. இப்பகுதி [[கொங்கோ ஆறு]] மற்றும் அதன் கிளைப் பகுதிகளைப் பெருமளவில் கொண்டுள்ளன.
 
ஐக்கிய நாடுகளின் ஆவணங்களின் படி, நடு ஆப்பிரிக்காவில் அடங்கும் 9 நாடுகளாவன: [[அங்கோலா]], [[கமரூன்]], [[நடு ஆப்பிரிக்கக் குடியரசு]], [[சாட்]], [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு]], [[கொங்கோ குடியரசு]], [[எக்குவடோரியல் கினி]], [[காபொன்]], மற்றும் [[சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி]]<ref name="World Macro Regions and Components" />. இந்த ஒன்பது நாடுகளுடன் ஏனைய இரண்டு நடு ஆப்பிரிக்க நாடுகளுடன் மொத்தம் 11 நாடுகள் [[நடு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு]] (''ECCAS'') என்ற அமைப்பில் இணைந்துள்ளன<ref>[{{Cite web |url=http://www.africa-union.org/root/au/recs/eccas.htm |title=Economic Community of Central African States] |access-date=2009-08-30 |archive-date=2007-12-14 |archive-url=https://web.archive.org/web/20071214034859/http://www.africa-union.org/root/au/recs/eccas.htm |dead-url=dead }}</ref>.
 
[[நடு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு]] (1953–1963), (ரொடீசியா மற்றும் நியாசலாந்து கூட்டமைப்பு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது தற்போதைய [[மலாவி]], [[சாம்பியா]], மற்றும் [[சிம்பாப்வே]] ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது<ref>[http://www.britannica.com/eb/article-43831/Southern-Africa The Central African Federation], [[என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா]]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/நடு_ஆப்பிரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது