ஆலோஅல்கேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
This not correct translate to tamil
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
[[Image:Tetrafluoroethane liquid.jpg|thumb|250px|டெற்றாஃபுளோரோதேன் (ஒரு ஹலோஅல்கேன்ஹேலோஅல்கென்) என்பது ஒரு நிறமற்ற திரவமாகும். இதன் கொதிநிலை அறை வெப்பநிலையிலும் மிகவும் குறைந்ததாகும். இவை பொதுவான தூசு துடைப்பானிலிருந்து பாவனையின் போது மாற்றுவதன் மூலம் பிரித்தெடுக்கப்படலாம்.]]
 
'''ஆலோஅல்கேன்ஹேலோஅல்கென் ''' (''haloalkanes'', ''halogenoalkanes'' அல்லது ''alkyl halides'') எனப்படுவது [[அல்கேன்]] ஒன்றுடன் [[உப்பீனி]]கள் (ஹாலஜன்) சேருவதன் மூலம் உருவாகும் கரிமச் சேர்மமாகும். ஹலோஅல்கேன்கள்ஹேலோஅல்கென்கள் வர்த்தகரீதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தீயணைப்புக் கருவியாகவும், குளிரூட்டி, கரைப்பான்கள், மருந்துகள் என்பனவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவை மிகவும் முக்கிய மாசுபடுத்தியாகவும் நச்சுப் பொருளாகவும் இனங்காணப்பட்டுள்ளன. உதாரணமாக, குளோரோஃபுளோரோ காபன்கள் ஓசோன் படைத் தேய்வுக்குக் காரணமாக இனங்காணப்பட்டுள்ளன. குளோரின், புரோமின் மற்றும் அயடின் ஆகியவற்றைக் கொண்ட ஹலோஅல்கேன்கள்ஹேலோஅல்கென் மாத்திரமே ஓசோன் படை அழிவுக்குக் காரணமாகும். எவ்வாறாயினும், இயற்கையில் காணப்படும் மெதைல் அயடைட் ஓசோன் படை அழிவுக்குப் பங்களிப்புச் செய்வதில்லை. இதனால் ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகவரகம் இதனை ஓசோன் தேய்வுக்கு பங்களிக்காத சேர்வையாக வகைப்படுத்தியுள்ளது. ஹலோஅல்கேன் அல்லது அல்கைல் ஏலைட்டுக்கள் ″RX″ஹேலோஅல்கென் RX″ எனும் பொதுச் சூத்திரத்தை கொண்டன. இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமும் X என்பது ஒரு அலசனும் ஆகும்.
 
ஆலோஅல்கேன்கள் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டுள்ளது. 15ம் நூற்றாண்டில் எதைல் குளோரைட்டு செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் சேதன ரசாயனவியலின் வளர்ச்சியாலும், [[அல்கேன்]]களின் கட்டமைப்பு பற்றி அறிந்து கொண்டமையாலும், முறையான தயாரிப்புக்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட C-அலசன் பிணைப்பு உருவாக்கத்துக்கான வழிமுறைகளும் வளர்ச்சியடைந்தன. சிறப்பான பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள், அல்கீன்களுக்கு அலசன்களைச் சேர்த்தல், [[அல்கீன்]]களுக்கு ஐதரசன் ஏலைட்டுக்களைச் சேர்த்தல் மற்றும் [[அல்ககோல்]]களை அல்கைல் ஏலைட்டுக்களாக மாற்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இம் முறைகள் மிகவும் நம்பகரமானவையாக இருந்தமையால், ஹலோ அல்கேன்கள் கைத்தொழில் இரசாயனவியல் பயன்பாடுகளுக்கு இலகுவாகப் பெறக்கூடியதாக இருந்தன. மேலும், ஏலைட்டுக்கள் இலகுவாக வேறு தொழிற்படு கூட்டங்களாக மாற்றக்கூடியதாகவும் இருந்தன.
வரிசை 7:
பெரும்பாலான ஹலோஅல்கேன்கள் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டாலும், இயற்கையான முறையிலும் இவை வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் பக்டீரியா, ஃபங்கசு மற்றும் கடற்களைகள் ஆகியவற்றின் நொதியச் செயற்பாடுகளின் மூலம் இவை வெளியாகின்றன. 1600க்கும் மேற்பட்ட அலசனேற்றப்பட்ட சேதனப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் புரோமோஅல்கேனே முக்கிய சேர்வையாகும். உயிரியலில் புரோமினேற்றப்பட்ட சேதனப் பொருட்களாக உயிரியல் ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மெதைல் புரோமைட்டிலிருந்து அல்கேன் இல்லாத அரோமட்டிக்குகள் மற்றும் நிரம்பாச் சேர்வைகள் (இந்தோல்கள், தேர்ப்பீன்கள், அசெற்றோஜெனின்கள் மற்றும் பீனோல்கள்) வரை காணப்படுகின்றன.<ref>{{Cite journal| journal = Natural Product Reports | year = 2004 | volume = 21 | pages =180&ndash;188 | doi = 10.1039/b302337k | title = The role of vanadium bromoperoxidase in the biosynthesis of halogenated marine natural products
| first = Alison | last = Butler | coauthors = Catter-Facklin, Jayen M. | pmid = 15039842 | issue = 1}}</ref>
<ref>{{PMID|19363038}} Review of vanadium-dependent bromoperoxidases in nature</ref> நிலத் தாவரங்களில் அலசனேற்றப்பட்ட அல்கேன்கள் காணப்படுவது மிகவும் அரிதாகும். எனினும், 40 வகையான தாவரங்களில் ஃபுளோரோ அசற்றேற்று எனும் நச்சுப்பொருள் உருவாக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பக்டீரியாக்களில்,ஹேலோஅல்கென் ஹலோஅல்கேன்களிலிருந்துகளிலிருந்து அலசன்களை அகற்றும் சிறப்பான, அலசனகற்றி நொதியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலோஅல்கேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது