முசிறி தாலுக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
முசிறி வட்டம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
#வழிமாற்று[[முசிறி வட்டம்]]
'''முசிறி தாலுக்கா''' என்பது இந்தியாவின், தமிழ்நாட்டு மாநிலத்தில், [[திருச்சி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] உள்ளது. இதன் நகரம் இத்தாலுக்காவின் தலைமையிடம் ஆகும்.
 
==விளக்கப்படங்கள்==
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 226,372 மொத்த எண்ணிக்கையாகவும், இதில் 113,033 ஆண்களும் 113,339 பெண்களும் உள்ளனர். தாலுக்காவின் கல்வியறிவு சதவீதம் 69.68 ஆக உள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுல் 11,336 ஆண் குழந்தைகளும், 10,488 பெண் குழந்தைகளும் உள்ளனர்.<ref>{{cite web|title=Provisional Population Totals - Tamil Nadu-Census 2011|url=http://www.census.tn.nic.in/census2011data/PPT_taluk_data_final.pdf|publisher=Census Tamil Nadu|accessdate=4 July 2013|archive-date=17 ஜூன் 2013|archive-url=https://web.archive.org/web/20130617095215/http://www.census.tn.nic.in/census2011data/PPT_taluk_data_final.pdf|dead-url=dead}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<References/>
 
[[பகுப்பு:திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முசிறி_தாலுக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது