கவுண்டமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎இளமையும் வாழ்க்கையும்: சேர்க்கப்பட்ட இணைப்புகள், updated
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 16:
== இளமையும் வாழ்க்கையும் ==
=== ஆரம்பகால வாழ்க்கை ===
கவுண்டமணி [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], அப்போதைய [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] [[பொள்ளாச்சி]]யிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்<ref>[http://www.filmibeat.com/celebs/goundamani/biography.html]</ref> மே 25, 1939 ஆம் ஆண்டு கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தற்போது இந்த ஊர் [[திருப்பூர் மாவட்டம்]] [[உடுமலைப்பேட்டை]] வட்டத்தில் அமைந்துள்ளது இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் '''ஊர் கவுண்டர்''' என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
=== திரை வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/கவுண்டமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது