உலோகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 32:
 
== பிரித்தெடுத்தல் ==
[[File:Yuan Dynasty - waterwheels and smelting.png|thumb|தண்ணிர்தண்ணீர்ச் சக்கரங்களால் இயக்கப்படும் உலைக்கலன்கள், யுவான் வம்சம், சீனா]]
[[File:Žiar nad Hronom2.JPG|thumb|right|சுலோவாகியாவில் ஓர் அலுமினியம் தொழிற்சாலை]]
 
வரிசை 41:
தாதுவை அரைப்பது உகந்தது என்றால் அரைத்தலுக்கு அனுப்பப்படுகிறது. கரைப்பதால் கழிவுப்பொருட்களை நீக்க முடியுமென்றால் தாதுவைக் கரைத்து தேவையற்ற மாசுக்களை நீக்கி, தனிமத்தைப் பிரித்துத் தயாரிப்புக்குத் தேவையான கரைசலை தயாரித்துக் கொள்ளலாம்.
 
சிலவகை தாதுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இம்மாதிரியான நிகழ்வுகளில் தொடக்கநிலை பிரித்தெடுப்பு முறையில் நீக்கப்படும் கழிவு அடுத்த நிலையில் மற்றொரு தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்குத் தேவையான தொடக்கநிலை தாதுவாக அமைகிறது. மேலும், சில நிகழ்வுகளில் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளில் அடர்ப்பிக்கப்பட்ட தாது மீண்டும் பொருத்தமான செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனித்தனியான தனிமங்களைப் பிரித்தெடுக்க திட்டமிடப்படுகிறது.
 
== கலப்புலோகங்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலோகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது