சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
[[படிமம்:Arulmigu Shri. Vadaku-Athiyan Sudalai Mada Swamy, Sanganapuram, Tirunelveli Rural.jpg|thumb|அருள்மிகு ஸ்ரீ வடக்கு-அத்தியான் சுடலை மாடசாமி சங்கனாபுரம் திருநெல்வேலி.]]
[[படிமம்:Iconic representation of Madan in a village shrine in South India.png|right]]
[[படிமம்:Maramangalam_Sudalai_Eswarar_thirukovil.jpg|thumb|Maramangalamமாறமங்கலம் Sudalaiசுடலை Eswararஈசுவரர் thirukovilதிருக்கோவில்]]
[[படிமம்:Sudalaimadan.jpg|thumb|sudalaiசுடலை madanமாடன்]]
'''சுடலை மாடன்''' ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். [[சிவன்|சிவனுக்கும்]] [[பார்வதி]]க்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென் மாவட்டங்களான [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சுடலை_மாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது