விசுவநாதன் ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தேவையில்லாத இணைப்புகளை நீக்கல்
தனிப்பட்ட வாழ்க்கை விரிவாக்கம்
வரிசை 31:
 
ஆனந்த், அரசியல் மற்றும் உளவியல் சூழ்ச்சிகளைத் தவிர்த்து, தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துபவர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார் . <ref name="niceguy">{{Cite news}}</ref> ஆனந்தின் வாழ்நாள் போட்டியாளர்காளான [[காரி காஸ்பரொவ்|காஸ்பரொவ்]], [[விளாடிமிர் கிராம்னிக்|கிராம்னிக்]] மற்றும் [[மாக்னசு கார்ல்சன்|கார்ல்சன்]], [[உலக சதுரங்கப் போட்டி 2010|2010 உலக சதுரங்க வாகையாளர் போட்டியின்]] தயாரிப்பில் இவருக்கு உதவினர் என்பது அவரின் நற்பெயருக்கு சான்றாக இருக்கிறது. <ref>{{Cite web|url=http://www.chessbase.com/newsdetail.asp?newsid=6346|title=Chess News&nbsp;– Anand in Playchess&nbsp;– the helpers in Sofia|date=19 May 2010|website=ChessBase|access-date=19 May 2010}}</ref> <ref>{{Cite news}}</ref> ஆனந்த் 'மதராஸின் புலி' என்றும் அழைக்கப்படுகிறார். <ref>{{Cite news}}</ref>
 
ஆனந்தின் குடியுரிமை குறித்த குழப்பம் காரணமாக [[ஐதராபாத்து பல்கலைக்கழகம்|ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில்]] இருந்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டது; இந்திய [[மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)|மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்]] [[கபில் சிபல்]] பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, "ஆனந்த் தனக்கு நேரம் கிடைக்கும் போது பட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டதால் இந்த விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார். <ref>{{Cite web|url=http://ibnlive.in.com/news/citizenship-row-sibal-apologises-to-anand/129498-5-23.html?from=tn|title=Citizenship row: Sibal apologises to Anand|last=<!--Updated 1136 hrs 3 February 2010(+5:30 GMT)-->|date=3 February 2010|website=Ibnlive.in.com|archive-url=https://web.archive.org/web/20100825183600/http://ibnlive.in.com/news/citizenship-row-sibal-apologises-to-anand/129498-5-23.html?from=tn|archive-date=25 August 2010|access-date=11 November 2010}}</ref> ''தி இந்துவின்'' கூற்றுப்படி, ஆனந்த் இறுதியாக டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார். <ref>{{Cite news}}</ref>
 
== சதுரங்கமும் ஆனந்தும் ==
"https://ta.wikipedia.org/wiki/விசுவநாதன்_ஆனந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது