திரைக்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
கதையிலிருந்து திரைக்கதை எப்படி வேறுபடுகிறது என்பதை [[பாலு மகேந்திரா]]வின் விளக்கம் பின்வருமாறு; ''கதையில் நிகழும் அனைத்தும் சொற்களால் விவரிக்கப்படுகின்றன. திரையிலோ கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச வேண்டும். மற்ற இடங்களில் காட்சிகள் மட்டுமே பேச வேண்டும். எல்லா ஷாட்டுகளும் கதை சொல்ல வேண்டுமே தவிர, காட்சியின் அழகுக்காக ஒரு ஷாட் கூட இடம்பெற்றுவிடக் கூடாது. இந்தத் தெளிவு, திரைப்படம் திரைக்கதையாக காகிதத்தில் இருக்கும்போதே இருக்க வேண்டும். அதற்குத் திரைக்கதையை முதலில் முழுமையாக எழுதி முடித்திருக்க வேண்டும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24164154.ece | title=திரைப்பள்ளி 08: காட்டு மனிதன் கண்டறிந்த திரைக்கதை உத்தி! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சூன் 15 | accessdate=16 சூன் 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
 
"[[விக்ரம் வேதா]] மற்றும் [[கைதி (2019 திரைப்படம்)|கைதி]] திரைப்படத்தின் திரைக்கதை இணையதளத்தில் உதவி இயக்குனர்களின் கல்விக்காக இலவசமாக கிடைக்கிறது".<ref>{{Cite web|url=https://tamilmoviescreenplay.blogspot.com/2018/11/vikram-vedha-tamil-movie-screenplay-pdf.html|title=Vikram Vedha Tamil Movie Screenplay PDF - விக்ரம் வேதா திரைக்கதை|website=Vikram Vedha Tamil Movie Screenplay PDF - விக்ரம் வேதா திரைக்கதை|access-date=2021-09-30}}</ref><ref>{{Cite web|url=https://tamilmoviescreenplay.blogspot.com/2021/04/kaithi-2019-tamil-movie-screenplay.html|title=Kaithi - 2019 Tamil Movie Screenplay {{!}} கைதி திரைப்படத்தின் முழு திரைக்கதை|website=Kaithi - 2019 Tamil Movie Screenplay {{!}} கைதி திரைப்படத்தின் முழு திரைக்கதை|access-date=2021-09-30}}</ref><ref>{{Cite web|url=https://thiraikathai.com/screenplay-page|title=Tamil Movie Screenplay {{!}} திரைப்படத்தின் முழு திரைக்கதை|website=Tamil Movie Screenplay {{!}} திரைப்படத்தின் முழு திரைக்கதை|access-date=2021-09-30}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/திரைக்கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது