திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நூலாசிரியர்: தரவைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நூலாசிரியர்: இயற்பெயர்
வரிசை 78:
|source=—[[இ. எஸ். ஏரியல்]], 1848{{sfn|Pope, 1886|p=i (அறிமுகம்)}}}}
 
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.{{sfn|Blackburn|2000|pp=449–482}} வள்ளுவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன.{{sfn|Zvelebil|1973|p=155}} அவரது பெயரையோஇயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.{{sfn|Zvelebil|1975|p=125}} திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை.{{sfn|Ramakrishnan, ''The Hindu'', 6 November 2019|p=4}} குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய [[சைவ சமயம்|சைவமத]] நூலான [[திருவள்ளுவமாலை|திருவள்ளுவமாலையில்]] தான் முதன்முறையாகத் திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது.{{sfn|Blackburn|2000|pp=449–482}} ஆயினும் இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைப்பதற்கில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படியான பண்டைய நூல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை. 19-ஆம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் வள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன.{{sfn|Blackburn|2000|pp=456–457}}
 
[[File:Thiruvalluvar Statue at Kanyakumari 02.jpg|thumb|left|upright=1.0|[[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]]யில் ஒரு பாறைத்திட்டில் தமிழகக் கடற்கரையைப் பார்த்த வண்ணம் எழுப்பப்பட்டுள்ள வள்ளுவரின் சிலை]]
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது