இடக்கரடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பல பிழைகளைத் திருத்திச் செப்பம்
அகராதி மேற்கோள்
வரிசை 1:
ஒரு நிகழ்ச்சி அல்லது செய்கைக்கு உரிய இயல்பான ஆனால் பலருள்ள சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத [[சொல்|சொல்லை]] அல்லது சொற்றொடரை அடக்கி வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் '''இடக்கரடக்கல்''' எனப்படும். "Euphemism; use of indirect or roundabout expressions to avoid indecent language; one of three ''takuti-vaḻakku'', q.v.; தகுதிவழக்குளொன்று. (நன். 267.)" என்று தமிழகராதி கூறும்<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=277|title=இடக்கரடக்கல்|website=Tamil Lexicon}}</ref>.
 
“இடக்கர்” என்றால் "சொல்லத்தகாத சொல், அநாகரிகமான சொல்" என்று பொருள்<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=இடக்கர்&searchhws=yes|title=இடக்கர்|website=Tamil Lexicon}}</ref>; தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/இடக்கரடக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது