திருச்சிராப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 127:
தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியளவில் 51வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,47,387 ஆகவும்.<ref name="metro_2011provisionaltotals">{{cite web|title=Table 2: Cities having population 1 lakh and above|work=Provisional Population Totals|publisher=Government of India|url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|accessdate=2011-10-19|format=PDF}}</ref> கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,022,518 ஆகவும் உள்ளது.<ref name="ua_2011provisionaltotals">{{cite web|title=Table 3: Urban agglomerations having population 1 Lakh and above|url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_3_PR_UA_Citiees_1Lakh_and_Above.pdf|work=Provisional Population Totals|publisher=Government of India|accessdate=2011-10-19|format=PDF}}</ref> திருச்சிராப்பள்ளியில் 162,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.<ref name="wateraid">{{cite book|title=Tiruchirappalli shows the way|publisher=Wateraid India|year=2008|url=http://www.wateraid.org/documents/plugin_documents/tiruchirappalli_shows_the_way.pdf|page=4|accessdate=2011-05-13|format=PDF}}</ref>
 
மக்கள்தொகையில் [[இந்து]]க்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் [[கிறித்தவம்|கிறித்தவர்களும்]]<ref name="1971censusp88">{{cite book|title=Census of India, 1971: Tamil Nadu|first=K.|last=Chockalingam|page=88|publisher=Government of India|year=1979}}</ref> [[முசுலிம்]]களும் வாழ்கின்றனர்.<ref name="thehindu_20081210">{{cite news|title=Bakrid celebrated in Trichy with gaiety|url=http://www.hindu.com/2008/12/10/stories/2008121059380300.htm|work=The Hindu|location=India|date=10 December 2008|accessdate=2011-05-11|archivedate=2008-12-14|archiveurl=https://web.archive.org/web/20081214152149/http://www.hindu.com/2008/12/10/stories/2008121059380300.htm|deadurl=dead}}</ref> குறைந்த எண்ணிக்கையில் [[சீக்கியர்]]களும்<ref name="thehindu_20101229">{{cite news|title=Lt. Governor felicitated|work=The Hindu|location=India|date=29 December 2010|url=http://www.hindu.com/2010/12/29/stories/2010122964040300.htm|accessdate=2011-05-11|archivedate=2011-01-03|archiveurl=https://web.archive.org/web/20110103033615/http://www.hindu.com/2010/12/29/stories/2010122964040300.htm|deadurl=dead}}</ref> [[சமணம்|சமணர்களும்]]<ref name="thehindu_20110407">{{cite news|title=Jain Sangh celebrates Mahaveer Jayanthi|work=The Hindu |location=India|date=17 April 2011|url=http://www.hindu.com/2011/04/17/stories/2011041750960200.htm|accessdate = 2011-05-11|archivedate=2011-04-23|archiveurl=https://web.archive.org/web/20110423023500/http://www.hindu.com/2011/04/17/stories/2011041750960200.htm|deadurl=dead}}</ref> இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் [[தமிழ்]] விளங்கினாலும்<ref name="tourisminindiap606">[[#Sen|Sen]], p 606</ref> கணிசமான மக்கள் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]],<ref name="teluguassocp116">[[#Ramappa and Sudershan|Ramappa and Sudershan]], p 116</ref> [[சௌராட்டிர மொழி]]<ref name="unwritten">{{cite news|title=The Unwritten History of the Saurashtrians of South India|first=T. A.|last=Ramesh|url=http://www.boloji.com/history/039.htm|date=15 January 2006|publisher=boloji.com}}</ref> மற்றும் [[கன்னட மொழி]]<ref name="karnatakaiii">[[#Muthanna|Muthanna]], Preface, p iii</ref> பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் [[குசராத்]]திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.<ref name="thurstonp123">{{cite book|title=Provincial Geographies of India Vol 4: The Madras Presidency with Mysore, Coorg and Associated States|last=Thurston|first=Edgar|publisher=Cambridge University|year=1913|page=123}}</ref> மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் [[இலங்கைத் தமிழர்|புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்]] நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.<ref name="thehindu_20091103">{{cite news|title=Sri Lankan Tamil refugees wish for Indian citizenship|url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/article42734.ece|work=The Hindu |location=India|date=3 November 2009|accessdate = 2011-05-11}}</ref> இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான [[ஆங்கிலோ இந்தியர்]]கள் வாழ்கின்றனர்.<ref name="anglochroniclesp205">{{cite book|title=The way we were: Anglo-Indian chronicles|page=205|first1=Glenn|last1=Deefholts|first2=Quentine|last2=Acharya|publisher=Calcutta Tiljallah Relief Inc|year=2006|id={{ISBN|0-9754639-3-4}}, {{ISBN|978-0-9754639-3-2}}}}</ref>
 
== புவியியலும் வானிலையும் ==
வரிசை 290:
== பொருளாதாரம் ==
[[படிமம்:கேப்ஜெமினி.jpg|250px|thumb|[[கேப்ஜெமினி|கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம்]], கரூர் ரோடு, [[திருச்சி]] ]]
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்குப் புகழ் பெற்றிருந்தது.<ref name="imperialgazetteer1908v24p36">[[#Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], Vol 24, p 36</ref> உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.<ref name="imperialgazetteer1908v24p36" /> பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று.<ref name="imperialgazetteer1908v24p36" /> திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் ''மகாத்மா காந்தி சந்தை'' எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் <ref name="thehindu_20101228">{{cite news|title=Arrival of onions from Maharashtra stabilizes price|work=The Hindu |location=India|url=http://www.hindu.com/2010/12/28/stories/2010122854770800.htm|first=Syed Muthathar|last=Saqaf|date=28 December 2010|accessdate = 2011-05-11|archivedate=2010-12-31|archiveurl=https://web.archive.org/web/20101231072338/http://www.hindu.com/2010/12/28/stories/2010122854770800.htm|deadurl=dead}}</ref><ref name="thehindu_20100601">{{cite news|title=Market to be shifted|url=http://www.hindu.com/2010/06/01/stories/2010060158570100.htm|work=The Hindu |location=India|date=1 June 2010|accessdate = 2011-05-11|archivedate=2010-06-06|archiveurl=https://web.archive.org/web/20100606024606/http://www.hindu.com/2010/06/01/stories/2010060158570100.htm|deadurl=dead}}</ref><ref name="trichytourism">{{cite web|title=Trichy a land of tradition|url=http://www.tn.gov.in/trichytourism/otherother.htm|publisher=Government of Tamil Nadu|accessdate=2011-05-12}}</ref> திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.<ref name="trichytourism" /><ref name="thehindu_20050504">{{cite news|title=Bitter fall in mango prices, thanks to huge arrivals|url=http://www.hindu.com/2005/05/04/stories/2005050415600300.htm|work=The Hindu|location=India|date=4 May 2005|first=M.|last=Balaganessin|accessdate=2011-05-11|archivedate=2005-05-07|archiveurl=https://web.archive.org/web/20050507170630/http://www.hindu.com/2005/05/04/stories/2005050415600300.htm|deadurl=dead}}</ref> சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட ''[[பொன்னி அரிசி]]'' தயாராகிறது.<ref name="thehindu_20081017">{{cite news|title=Power holiday stifles output of rice mills|first=S.|last=Ganesan|work=The Hindu|date=October 17, 2008|url=http://www.hindu.com/2008/10/17/stories/2008101754900500.htm|accessdate=2011-12-22|location=Chennai, India|archivedate=2013-10-23|archiveurl=https://web.archive.org/web/20131023060049/http://www.hindu.com/2008/10/17/stories/2008101754900500.htm|deadurl=dead}}</ref>
 
இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.<ref name="oft">{{cite web |url=http://ofbindia.nic.in/units/index.php?unit=oft |title=Indian Ordnance Factories: Ordnance Factory Tiruchirapalli |publisher=Ordnance Factory Board, Defence Ministry, Government of India |accessdate=2011-05-12 |archive-date=2011-04-23 |archive-url=https://web.archive.org/web/20110423103517/http://ofbindia.nic.in/units/index.php?unit=oft |dead-url=dead }}</ref> இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும்<ref name="happ">{{cite web|title=Indian Ordnance Factories: Heavy Alloy Penetrator Project|url=http://ofbindia.nic.in/units/index.php?unit=happ|publisher=Ordnance Factory Board, Defence Ministry, Government of India|accessdate=2011-05-12|archive-date=2011-05-27|archive-url=https://web.archive.org/web/20110527001950/http://ofbindia.nic.in/units/index.php?unit=happ|dead-url=dead}}</ref> நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.<ref name="powdermetallurgyp50">{{cite book|title=Powder metallurgy: processing for automotive, electrical/electronic and engineering industry ; [International Conference on Powder Metallurgy for Automotive and Engineering Industry ... at the Renaissance Mumbai Hotel and Convention Center during Feb. 3&nbsp;– 6, 2005]|page=50|first=P.|last=Ramakrishnan|publisher=New Age International|year=2007|id={{ISBN|81-224-2030-3}}, {{ISBN|978-81-224-2030-2}}}}</ref> 1980 ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ''நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு'' (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref name="cadp656">{{cite book|title=Cad/cam/cim|first=P.|last=Radhakrishnan|publisher=New Age International|year=2000|id={{ISBN|81-224-1248-3}}, {{ISBN|978-81-224-1248-2}}|page=656}}</ref>
வரிசை 298:
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965 இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் [[பாரத மிகு மின் நிறுவனம்]] (BHEL), நிறுவப்பட்டது.<ref name="casestudiesp71">{{cite book|title=Case Studies In Marketing: The Indian Context 4Th Ed|author=Srinivasan|publisher=PHI Learning Pvt. Ltd.|id={{ISBN|81-203-3543-0}}, {{ISBN|978-81-203-3543-1}}|page=71|chapter=Bharat Heavy Electricals Limited}}</ref><ref name="inflationp122">{{cite book|title=Inflation accounting practices in India's corporate sector|first=Mohd Rizwan|last=Ahmad|publisher=Atlantic Publishers & Distributors|year=2003|id={{ISBN|81-269-0216-7}}, {{ISBN|978-81-269-0216-3}}|page=122}}</ref> இதனைத் தொடர்ந்து {{INR}}58 [[கோடி]] (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து {{Convert|22,927.4|m2|ft2}} பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.<ref name="bioenergyp19">{{cite book|title=Bio-energy for rural energisation: proceedings of the National Bio-Energy Convention-95 on Bio-Energy for Rural engergisation, organised by Bio-Energy Society of India, during December 4–15, 1995 at I.I.T. New Delhi|first1=R. C.|last1=Maheshwari|first2=Pradeep|last2=Chaturvedi|publisher=Concept Publishing Company|year=1997|page=19|id={{ISBN|81-7022-670-8}}, {{ISBN|978-81-7022-670-3}}}}</ref> மேலும் 1961இல் ''திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள்'' (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.<ref name="madrasdistp539">{{cite book|title=Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1–2)|page=539|year=1998|publisher=Superintendent, Government Press}}</ref> மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் ''திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது'' (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.<ref name="madrasdistp553">{{cite book|title=Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1–2)|page=553|year=1998|publisher=Superintendent, Government Press}}</ref> இங்கு தெளிந்த சாராவி,<ref name="madrasdistp553"/> அசிடால்டெஹைடு,<ref name="madrasdistp553" /> [[அசிட்டிக் காடி]],<ref name="madrasdistp553" /> அசிடிக் அன்ஹைடிரைடு<ref name="narcotip56">{{cite book|title=Manufacture of Narcotic Drugs, Psychotropic Substances and Their Precursors|page=56|publisher=United Nations Publications|id={{ISBN|92-1-048082-1}}, {{ISBN|978-92-1-048082-6}}}}</ref> மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது.<ref name="gov_prohibition">{{cite web|title=Demand No. 37: Prohibition and Excise|publisher=Home, Prohibition and Excise Department|page=12|url=http://www.tn.gov.in/policynotes/archives/policy2007-08/pdf/prohibition_excise.pdf|year=2007–08|accessdate=2011-05-12|format=PDF}}</ref> திருச்சிராப்பள்ளி இந்தியாவின் '''"ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்"''' (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் {{INR}}26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.<ref>{{cite news|title=Software exports from Tiruchi set to rise|url=http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/software-exports-from-tiruchi-set-to-rise/article943525.ece|accessdate=21 November 2013|newspaper=The Hindu|date=10 December 2010|first=R.|last=Krishnamoorthy}}</ref><ref name="economictimes_it">{{cite news|title=Trichy: IT infrastructure to pep up property prices|url=http://economictimes.indiatimes.com/features/property/trichy-it-infrastructure-to-pep-up-property-prices/articleshow/5429292.cms|work=The Economic Times|accessdate = 11 May 2011|date=10 January 2010}}</ref> திசம்பர் 9, 2010இல் {{INR}}60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் ''எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா'' திறக்கப்பட்டது.<ref name="thehindu_tiruchiitcomm">{{cite news|title=Tiruchi IT Park commissioned|url=http://www.hindu.com/2010/12/10/stories/2010121061490100.htm|work=The Hindu |location=India|date=10 December 2010|accessdate = 2011-05-11|archivedate=2010-12-12|archiveurl=https://web.archive.org/web/20101212220301/http://www.hindu.com/2010/12/10/stories/2010121061490100.htm|deadurl=dead}}</ref><ref name="thehindu_itpark">{{cite news|title=Tiruchi gets IT park|date=10 December 2010|url=http://www.hindu.com/2010/12/10/stories/2010121059100100.htm|work=The Hindu|location=India|accessdate=2011-05-11|archivedate=2010-12-13|archiveurl=https://web.archive.org/web/20101213205513/http://www.hindu.com/2010/12/10/stories/2010121059100100.htm|deadurl=dead}}</ref> தமிழ்நாடு மின்னணுக்கழகம் வரையறையால் {{Convert|59.74|ha|acre}} பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் [[சிறப்பு பொருளாதார மண்டலம்|சிறப்பு பொருளாதார மண்டலமாக]] விளங்குகிறது.<ref name="thehindu_itpark" /><ref name="thehindu_20080719">{{cite news |url=http://www.hindu.com/2008/07/19/stories/2008071953840500.htm |title=Tamil Nadu / Tiruchi News : ELCOT to build 50,000 sq.ft. of office space in Tier II cities |work=The Hindu |location=India |date=19 July 2008 |accessdate=2011-05-11 |archivedate=2008-07-25 |archiveurl=https://web.archive.org/web/20080725093732/http://www.hindu.com/2008/07/19/stories/2008071953840500.htm |deadurl=dead }}</ref> இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான [[இன்ஃபோசிஸ்]], திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.<ref name="economictimes_20090728">{{cite news|url=http://articles.economictimes.indiatimes.com/2009-07-28/news/27653675_1_tier-ii-software-major-infosys-managing-director-s-gopalakrishnan |title=Infosys eyeing Tier-II cities for expansion |work=The Economic Times |location=India |date=28 July 2009|accessdate = 2011-05-11}}</ref>.திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி.<ref name="மாலைமலர்">{{cite web | url=http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/29162406/1093610/GST-Commissioner-says-everyone-will-get-profit-by.vpf | date=29 சூன் 2017 | accessdate=30 சூன் 2017}}</ref>
 
== சாலை மற்றும் பேருந்து போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சிராப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது