இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
No edit summary
வரிசை 1:
{{தமிழ்த் தேசிய அரசியல்}}
{{திராவிடக் கட்சிகள்}}
'''இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்''' (''Anti-Hindi imposition agitationsagitation'') என்பது [[இந்தி]] மொழியை, [[இந்தியா]]வின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் [[இந்தி மொழி]] பேசாத மாநிலங்களின் [[கல்வி]]ப் பாடத்திட்டங்களில் இந்தியைCஇந்தியைக் கட்டாயப்கட்டாய பாடமாக்கும் [[இந்தியா|இந்திய அரசின்]] முயற்சிக்கு எதிராகத் [[தமிழ்நாடு|தமிழக]] மக்களால், பெரும்பாலும் [[சனநாயகம்|சனநாயக, அற]] வழிகளில் நடத்தப்பட்டப்நடத்தப்பட்ட போராட்டமாகும்.
 
[[1937]]ஆம் ஆண்டு முதல் முறையாக [[இந்தி]]த் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] முதல் முறையாக வெற்றி பெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக்]] கட்சியின் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி]] தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்க்கட்சியாக விளங்கிய [[நீதிக்கட்சி]]யும் [[ஈ. வெ. ராமசாமி|பெரியார் ஈ. வெ. இராமசாமி]]யும் மூன்று ஆண்டுகள் [[உண்ணாநோன்பு]], மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; [[பெண்]]கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு [[1939]]ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' [[பிப்ரவரி]] [[1940 ]]ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
வரிசை 224:
பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.<ref name="hindu1"/>
 
அவரது வாக்குறுதிகள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைத்தது.<ref name="minerva">{{cite book | first=| last=International Association for Cultural Freedom| | authorlink= | coauthors= | origyear=| year= 1964| title=Gerhard Fleischer d. Jüng|edition= | publisher=Minerva, Volume 3| location= | id= | pages=277 | url =http://books.google.com/books?id=WPsbAAAAIAAJ}}</ref> மேலும் 16 பிப்ரவரியன்று [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி.சுப்பிரமணியனும்]] [[ஓ. வி. அழகேசன்|ஓ. வி. அழகேசனும்]] தங்கள் பதவிவிலக்கத்தைபதவி விலக்கத்தை மீட்டுக் கொண்டனர். இருப்பினும் [[பிப்ரவரி]] மற்றும் மார்ச் மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்தவண்ணம்நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மார்ச் 7 அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீளப் பெற்றது. 14 மார்ச்சில் மாணவர் சங்கம் தனது போராட்டத்தைக் கைவிட்டது.<ref name="straitstimes1">{{cite web
| url = http://newspapers.nl.sg/Digitised/TOC.aspx?issueid=straitstimes19650316
| title = Anti-Hindi student boycott off
வரிசை 245:
===1967 தேர்தலில் தாக்கம்===
{{main|சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967}}
மார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி பதினேழை நீக்கிட திருத்தம் கொண்டுவரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர்குழுமாணவர் குழு பிரதமரைச் சந்தித்தது.<ref name="indianreview">{{cite book | first=| last=| | authorlink= | coauthors= | origyear=| year= 1965| title= The Indian review, Volume 64|edition= | publisher=G.A. Natesan & Co| location= | id= | pages=329 | url =http://books.google.com/books?id=S5IPAQAAIAAJ}}</ref> மெதுவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் பொதுவான காங்கிரசு எதிர்ப்பு இயக்கமாக, 1967ஆம் ஆண்டு பொதுதேர்தலில் அதனைத் தோல்வியடையச் செய்யும் நோக்கத்தோடு மாறியது.<ref name="kalachuvadu"/> 20 பிப்ரவரி 1966இல் சங்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற இராஜாஜி மாணவர்களைக் காங்கிரசின் தோல்விக்காக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.<ref name="ahluwalia">{{cite book | first=Sagar | last=Ahluwalia| | authorlink= | coauthors= | origyear=| year= 1969| title= Anna: the tempest and the sea|edition= | publisher=Young Asia Publications| location= | id= | pages=52| url =http://books.google.com/books?id=L5aIeOaGDhIC}}</ref> 1967 தேர்தலில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராஜருக்கு எதிராக [[விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)|விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில்]] போட்டியிட்டார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விருதுநகர் வந்து சீனிவாசனுக்காகப் பிரசாரம் செய்து பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர். மாநில அளவில் [[திமுக]] பெரும் வெற்றி பெற்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.<ref name="hindu3"/><ref name="kandaswamy">{{cite book | first=P.| last=Kandaswamy| | authorlink= | coauthors= | origyear=| year= 1965| title= The Political Career of K. Kamaraj |edition= | publisher=Concept Publishing Company| location= | id= {{ISBN|8171228018}}| pages=117 | url =http://books.google.com/books?id=bOjT3qffnMkC}}</ref><ref name="rudolf">{{Cite journal| first =Lloyd I.|last=Rudolph|first2 =Susanne|last2=Hoeber Rudolph| title =New Era for India:The Fourth General Election| journal =The Bulletin of the Atomic Scientists| volume = 24| issue = 2| pages = 35–40| publisher =Educational Foundation for Nuclear Science| date = February, 1968| url =http://books.google.com/books?id=KQcAAAAAMBAJ&pg=PA35| accessdate = 9 December 2009}}</ref>
 
==அலுவல்மொழிகள் (திருத்தம்) சட்டம் 1967==