போர்த்துக்கேய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 22:
'''போர்த்துக்கேய மொழி''' (''Portuguese language'') உலகில் அதிகம் பேசப்படும் [[மொழி]]களில் ஆறாமிடம் வகிக்கிறது. [[இலத்தீன்|இலத்தீனிலிருந்து]] உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். [[போர்ச்சுக்கல்]], [[பிரேசில்]], [[கேப் வெர்டெ|கேப் வெர்டே]], [[கினி-பிசாவு]] [[மொசாம்பிக்]], [[அங்கோலா]], [[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.<ref name="CPLP">{{cite web|url=https://www.cplp.org/id-2597.aspx|title=Estados-membros da CPLP|last=|first=|date=7 February 2017|website=|language=Portuguese|access-date=}}</ref> [[கிழக்குத் திமோர்]] [[எக்குவடோரியல் கினி]], சீனாவில் [[மக்காவ்]] மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் [[கோவா (மாநிலம்)|கோவா]], [[டாமன் மற்றும் டையூ]] ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.<ref>{{cite book|title=Learner English: a Teacher's Guide to Interference and Other Problems|author1=Michael Swan |author2=Bernard Smith |year=2001|chapter=Portuguese Speakers|publisher=Cambridge University Press}}</ref> இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]]; [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தீவான [[புளோரஸ்]] [[மலேசியா]]வின் [[மலாக்கா]] பிராந்தியத்திம் மற்றும் [[பப்பியாமெந்தோ]] பேசப்படும் [[கரீபியன்]] பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம்.
 
போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில [[செல்திக்கு மொழிகள்|செல்திக்கு]] ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. <ref>{{cite web|url=https://sites.duke.edu/judeolusitanica/2013/07/21/the-origin-and-formation-of-the-portuguese-language/|title=The Origin and Formation of The Portuguese Language|website=Judeo-Lusitanica|access-date=2017-10-31|archive-date=2017-05-10|archive-url=https://web.archive.org/web/20170510110052/https://sites.duke.edu/judeolusitanica/2013/07/21/the-origin-and-formation-of-the-portuguese-language/|dead-url=dead}}</ref><ref>{{cite web|url=http://www.filologia.org.br/vcnlf/anais%20v/civ8_03.htm/|title=Breves considerações sobre o legado das línguas célticas|first=João|last=Bittencourt de Oliveira|website=filologia.org.br}}</ref> சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். <ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html|title=CIA World Factbook|accessdate=12 June 2015|archive-date=5 ஜனவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100105171656/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html|dead-url=dead}}</ref> தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் [[எசுப்பானிய மொழி]]க்குப் பிறகு [[இலத்தீன் அமெரிக்கா]]வில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]] (OAS),[[மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்]] (ECOWAS) மற்றும் [[ஆபிரிக்க ஒன்றியம்|ஆபிரிக்க ஒன்றியம்]] ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.
 
== வரலாறு ==
வரிசை 36:
பல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) <ref>13,100 Portuguese nationals in 2010 according to [http://www.estadistica.ad/serveiestudis/web/banc_dades4.asp?lang=3&codi_tema=2&codi_divisio=28&codi_subtemes=8 Population par nationalité on the site of the "Département des Statistiques d'Andorre"] {{Webarchive|url=https://web.archive.org/web/20110520014456/http://www.estadistica.ad/serveiestudis/web/banc_dades4.asp?lang=3&codi_tema=2&codi_divisio=28&codi_subtemes=8 |date=2011-05-20 }}</ref> பெர்முடா, <ref>{{cite web|url=http://www.worldinfozone.com/country.php?country=Bermuda |title=Bermuda |publisher=World InfoZone |date= |accessdate=21 April 2010}}</ref> கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), <ref>{{cite web|url=http://www40.statcan.ca/l01/cst01/demo11a-eng.htm |title=Population by mother tongue, by province and territory (2006 Census) |publisher=Statistics Canada |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120313161228/https://www40.statcan.ca/l01/cst01/demo11a-eng.htm |archivedate=13 March 2012 |df= }}</ref> பிரான்ஸ் (500,000 பேர்), <ref>~500,000 use it as their mother tongue in the 2012 estimate, see ''[http://www.insee.fr/fr/themes/tableau.asp?reg_id=0&ref_id=etrangersnat Répartition des étrangers par nationalité]''</ref> ஜப்பான் (400,000 மக்கள்), <ref>{{cite web| url=http://www.correiodoestado.com.br/noticias/japao-imigrantes-brasileiros-popularizam-lingua-portuguesa_43355/| title=Japão: imigrantes brasileiros popularizam língua portuguesa| language=pt| year=2008| access-date=2017-10-31| archive-date=2011-07-06| archive-url=https://web.archive.org/web/20110706152346/http://www.correiodoestado.com.br/noticias/japao-imigrantes-brasileiros-popularizam-lingua-portuguesa_43355/| dead-url=dead}}</ref> ஜெர்சி, <ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/je.html |title=4.6% according to the 2001 census, see |publisher=Cia.gov |date= |accessdate=23 July 2012}}</ref> நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), <ref name="www.namibian.com.na">{{cite web|url=http://www.namibian.com.na/index.php?id=28&tx_ttnews%5Btt_news%5D=85817&no_cache=1|title=The Namibian|author=Carin Pretorius – Developed CEIT Development CC|work=The Namibian}}</ref> பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), <ref>{{cite web| url=http://www.ethnologue.com/country/PY | title=Paraguay Ethnologue}}</ref> மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), <ref>{{cite web| url=http://www.pagef30.com/2008/10/how-much-portuguese-is-spoken-in-macau.html | title=Languages of Macau}}</ref> சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), <ref>{{cite journal| first= Rosita| last= Fibbi| year= 2010| title= Les Portugais en Suisse| publisher= Office fédéral des migrations| url= http://www.bfm.admin.ch/content/dam/data/migration/publikationen/diasporastudie-portugal-f.pdf| accessdate= 13 May 2011| ref= harv| journal= | archive-date= 6 ஜூலை 2011| archive-url= https://web.archive.org/web/20110706221205/http://www.bfm.admin.ch/content/dam/data/migration/publikationen/diasporastudie-portugal-f.pdf| url-status= dead}}</ref> வெனிசுலா (254,000). <ref>See {{cite web| url=http://www.ethnologue.com/show_country.asp?name=VE |title=Languages of Venezuela}}</ref> மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). <ref>{{cite book | last=Carvalho | first=Ana Maria| contribution=Portuguese in the USA | year=2010 | editor-last= Potowski | editor-first= Kim | title= Language Diversity in the USA | publisher=Cambridge University Press | isbn=978-0-521-74533-8| page =346 | ref=harv}}</ref>
 
இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா <ref>{{cite web |url=http://www.colaco.net/1/port.htm |title=Portuguese Language in Goa |publisher=Colaco.net |date= |accessdate=21 April 2010 |archive-date=29 மே 2001 |archive-url=https://web.archive.org/web/20010529163919/http://www.colaco.net/1/port.htm |dead-url=dead }}</ref> மற்றும் டமன் மற்றும் டையூவில் <ref>{{cite web|url=http://www.rjmacau.com/english/rjm1996n3/ac-mary/portuguese.html |title=The Portuguese Experience: The Case of Goa, Daman and Diu |publisher=Rjmacau.com |date= |accessdate=21 April 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090826163207/https://www.rjmacau.com/english/rjm1996n3/ac-mary/portuguese.html |archivedate=26 August 2009 |df= }}</ref> போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. <ref>{{cite web|url=http://www.revistamacau.com/2014/06/02/1-500-pessoas-estudam-portugues-em-goa/ |title=1.500 pessoas estudam português em Goa|publisher=Revistamacau.com|date=2 June 2014|accessdate=10 July 2015}}</ref>
 
== போர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துக்கேய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது