மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 16:
'''மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்''' (பிறப்பு 10 ஆகஸ்ட் 1983) ஓர் இந்திய [[சதுரங்கம்|சதுரங்க]] வீரர்.இவருக்கு 2006இல் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|'''பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின்''']] [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] பட்டம் வழங்கப்பட்டது.
 
மகேஷ் சந்திரன் [[மதுரை|மதுரையில்]] பிறந்தார். 2003இல் இவர் [[இலங்கை|இலங்கையில்]] நடந்த ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியை வென்றார்.<ref>{{Cite web|url=https://theweekinchess.com/html/twic455.html#20|title=TWIC 455: 26th Asian Junior Championships|last=Crowther|first=Mark|date=28 July 2003|website=The Week in Chess|archive-url=|archive-date=|access-date=2020-08-07}}</ref> 2005ஆம் ஆண்டில் அமெரிக்க சுதந்திர தின வார இறுதியில் [[பிலடெல்பியா|பிலடெல்பியாவில்]] 33வது உலக சதுரங்க ஓபனில் விளையாடி கமில் மிடோஸுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். <ref>{{Cite web|url=http://www.chessbase.com/newsdetail.asp?newsid=2496|title=Live 8 and chess in Philadelphia|date=2005-07-06|publisher=ChessBase|access-date=21 May 2010}}</ref> அதே ஆண்டில் இவர் [[டெக்சாசு|டெக்சாசின்]] ரிச்சர்ட்சனில் நடந்த யூ.டீ.டீ. ஜி.எம். அழைப்பிதழ் போட்டியில் முதலிடம் பிடித்தார்.<ref>{{Cite web|url=http://ratings.fide.com/tournament_report.phtml?event16=34668|title=Tournament report April 2006: UTD GM Invitational|publisher=FIDE|access-date=21 May 2010}}</ref> 2008ஆம் ஆண்டில் இவர் கோலாலம்பூர் ஓபனில் நுகுயென் ஆன்ஹ துங் ,சடிக்கின் இருவாண்டோ மற்றும் சுசான்டோ மேகரண்டோ ஆகியோருடன் இணைந்து 3–6வது இடங்களை பகிர்ந்து கொண்டார்.<ref>{{Cite web|url=http://ratings.fide.com/tournament_report.phtml?event16=17070|title=Tournament report April 2009: KL Open 2008 - Malaysia|publisher=FIDE|access-date=25 May 2010}}</ref> 2009இல் [[மும்பை]] மேயர் கோப்பையில் அலெக்சாண்டர் அரெஸ்சேங்கோ, [[கொனேரு ஹம்பி]] மற்றும் எவ்கெஞ்சி மிரோஷ்ணி சென்கோ ஆகிய மூவருடன் இணைந்து 1-4ஆம் இடங்களை பகிர்ந்து கொண்டார்.<ref>{{Cite web|url=http://www.chessbase.com/newsdetail.asp?newsid=5432|title=Areshchenko triumphs in Mayor's Cup – Jai Ho Mumbai!!|last=Zaveri|first=Praful|date=2009-05-15|publisher=ChessBase|access-date=10 May 2010}}</ref> 2010இல் [[கான்பரா]] டோபேர்ள் கோப்பையில் கலந்து கொண்டு 3-6வது இடங்களை விளாடிமிர் மலானியுக், டேவிட் ஸ்மெர்டோன், சப்தரிஷி ராய் சவுத்ரி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.<ref>{{Cite web|url=https://theweekinchess.com/html/twic805.html#9|title=TWIC 805: Doeberl Cup|last=Crowther|first=Mark|date=2010-04-12|publisher=London Chess Centre|access-date=2020-08-07}}</ref> 2011 ஆம் ஆண்டில் 3ஆவது ஒரிஸ்ஸா சர்வதேச ஜிஎம் ஓபன் சதுரங்க போட்டியில் <ref>{{Cite web|url=http://tournaments.chessdom.com/news-2011/aleksandrov-orissa-international-gm-open|title=GM Aleksej Aleksandrov victorious in Orissa|publisher=Chessdom|access-date=7 June 2011|archive-date=7 ஜூலை 2011|archive-url=https://web.archive.org/web/20110707101535/http://tournaments.chessdom.com/news-2011/aleksandrov-orissa-international-gm-open|dead-url=dead}}</ref> டிக்ரான் எல். பெட்ரோசியன் மற்றும் அபிஜித் குப்தாவுடன் 2வது–4வது இடங்களை பகிர்ந்து கொண்டார் மற்றும் பெர்க்லி சர்வதேச சதுரங்க போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.<ref>{{Cite web|url=http://chess-results.com/tnr44276.aspx?art=1&lan=1|title=2011 Berkeley International|website=chess-results.com|access-date=19 February 2012}}</ref> 2012இல் இவர் பிலடெல்பியா ஓபனை 7/9 புள்ளிகளுடன் வென்றார்.<ref>{{Cite web|url=http://main.uschess.org/content/view/11681/654/|title=Results are in at the Philadelphia Open|publisher=The United States Chess Federation|access-date=10 April 2012}}</ref> 2015 இல், [[மோரிசுடவுன், நியூ செர்சி| மோரிசுடவுனில்]] நடந்த நியூஜெர்சி ஓபன் போட்டியில் செர்ஜி அசரோவ் உடன் இணைந்து முதலிடம் பிடித்தார்; இரு வீரர்களும் 5/6 மதிப்பெண் பெற்றனர்.<ref>Tamburro, Pete (8 September 2015). [http://www.uschess.org/content/view/13189/141/ "Magesh Panchanathan Wins New Jersey Open"]. The United States Chess Federation. Retrieved 7 August 2020.</ref>
 
மகேஷ் சந்திரன் டல்லாஸில் உள்ள [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மகேஷ்_சந்திரன்_பஞ்சநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது