மக்கள் முற்போக்கு கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 4 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 21:
'''மக்கள் முற்போக்கு கட்சி''' ({{lang-ms|Parti Progresif Penduduk Malaysia}}, {{lang-en|People's Progressive Party}}) என்பது [[மலேசியா]]வில் ஒரு பல்லின தேசியவாத அரசியல் கட்சியாகும். 1953-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்போது ஆளும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.
 
பி.பி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் முற்போக்கு கட்சி, 1950களில் மலாயாவில் ஆளும் கட்சியாக இருந்த கூட்டணிக் கட்சிக்கு ஓர் எதிர் கட்சியாகத் தோற்றுவிக்கப்பட்டது. இக்கட்சியை [[சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா|சீனிவாசகம் சகோதரர்கள்]] உருவாக்கினார்கள்.<ref>{{Cite web |url=http://www.mapofpeople.com/d-r-seenivasagam-863308/?utm_source=google&utm_medium=CPC&utm_term=d-r-seenivasagam&utm_content=d-r-seenivasagam&utm_campaign=people-1-23 |title=Darma Raja Seenivasagam (1925, Ipoh - 15.3. 1969, Ipoh) was a prominent leader of the People's Progressive Party (Malaysia) (PPP) which before 1959 was known as Perak Progressive Party. |access-date=2013-04-04 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305062707/http://www.mapofpeople.com/d-r-seenivasagam-863308/?utm_source=google&utm_medium=CPC&utm_term=d-r-seenivasagam&utm_content=d-r-seenivasagam&utm_campaign=people-1-23 |dead-url=dead }}</ref><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2007/4/8/focus/17229508&sec=focus The Seenivasagam brothers were able and ethical lawyers. They were formidable participants in debates.]{{Dead link|date=நவம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> கட்சியின் முதல் தலைவர் [[டாக்டர்]] கனகரத்தினம் பிள்ளை ஆவார். அவருடன் அலுவலக நிர்வாகிகளாக சீனிவாசகம் சகோதரர்களும் இருந்தனர்.
 
இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் நீதி, சமத்துவம் மற்றும் மக்களின் பொதுவான எதிர்பார்ப்புகளைப் பற்றி அதிகமாகக் குரல் கொடுத்தது. அதனால், [[மலேசிய சீனர்|மலேசிய சீன மக்களின்]] மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாகவும் விளங்கியது.
வரிசை 38:
===மலேசிய இந்தியர்கள்===
 
இன்று, [[டத்தோ]] [[எம். கேவியஸ்]] தலைமையின் கீழ்,<ref>[{{Cite web |url=http://thestar.com.my/news/story.asp?file=/2005/9/25/nation/12143747%2F2005%2F9%2F25%2Fnation%2F12143747&sec=nation |title=Datuk M. Kayveas, who has helmed the People’s Progressive Party (PPP) since 1993, was returned unopposed yesterday.] |access-date=2021-11-22 |archive-date=2012-07-28 |archive-url=https://web.archive.org/web/20120728082743/http://thestar.com.my/news/story.asp?file=%2F2005%2F9%2F25%2Fnation%2F12143747&sec=nation |dead-url=dead }}</ref><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2010/6/17/focus/6485974&sec=focus The Seenivasagam brothers were able and ethical lawyers. They were formidable participants in debates.]{{Dead link|date=நவம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> மக்கள் முற்போக்கு கட்சி நாடு முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. 500,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பதிவு பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தலைவர் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
 
2006 ஆம் ஆண்டு, புள்ளிவிவரங்களின்படி கட்சி உறுப்பினர்களாக 48% [[மலேசிய இந்தியர்|மலேசிய இந்தியர்கள்]]; 32% சீனர்கள்; 13% மலாய்க்காரர்கள்; 7% மற்ற மற்ற இனங்களைச் சார்ந்தவர்கள்.<ref>{{Cite web |url=http://ppp.org.my/who-we-are/ppps-history/ |title=As of 2006, 48% of the PPP’s membership is Indian, 32% are Chinese, 13% are Malay, and the rest are of other ethnicities. |access-date=2013-04-04 |archive-date=2013-07-22 |archive-url=https://web.archive.org/web/20130722173723/http://ppp.org.my/who-we-are/ppps-history/ |dead-url=dead }}</ref>
 
2008ஆம் ஆண்டு மலேசிய பொது தேர்தலில் மக்கள் முற்போக்கு கட்சி மிக மோசமாகத் தோல்வி அடைந்தது.<ref>[http://thestar.com.my/election/story.asp?file=/2008/3/9/election2008/20080309160842&sec=Election2008 Barisan Nasional's poor performance in this general election should serve as a wake-up call for the ruling coalition, said People's Progressive Party (PPP) president Datuk M. Kayveas.]{{Dead link|date=நவம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> எனினும் அக்கட்சிக்கு ஒரு மேலவை இடம் வழங்கப்பட்டது. அதன் தலைவர் எம். கேவியஸ், துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
 
==தலைவர்கள்==
 
* [[சீனிவாசகம் தர்ம ராஜா]] (1953-1969)<ref>[http://thestar.com.my/metro/story.asp?file=/2010/5/14/north/6190221&sec=north Historical gems uncovered.]{{Dead link|date=நவம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* [[சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா]] (1969-1975)
* கோங் கோக் யெட் (1975-1978)
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_முற்போக்கு_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது