மடோனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 83:
அடுத்த வருடத்தில், மடோனாவும் மேவ்ரிக்கும் வார்னர் மியூசிக் குரூப் மீதும் அதன் முந்தைய தாய் நிறுவனமான டைம் வார்னர் மீதும், வள ஆதாரங்களை தவறாக நிர்வகித்ததும் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்காமலும் நிறுவனத்திற்கு மில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர். மேவ்ரிக் தானே தான் மில்லியன்கணக்கான டாலர்களை இழந்திருந்ததாக வார்னர் பதில்மனு தாக்கல் செய்தது.<ref name="labelsuit">{{cite web |first= |last= |url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/3570563.stm |title=Madonna's label sues record giant |publisher=BBC News|work=BBC |date=March 26, 2004|accessdate=2008-06-07}}</ref><ref>{{cite news|url=http://www.nme.com/news/madonna/30546|title=Madonna sells record company|work=NME News|accessdate=2008-06-09}}</ref> மடோனாவும் ரோனி டஷேவும் கொண்டிருந்த மேவ்ரிக் பங்குகள் வாங்கப்பட்டதை அடுத்து இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. அந்த நிறுவனம் முழுமையாக வார்னர் மியூசிக்குக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனமாய் ஆனது ஆயினும் மடோனா வார்னர் நிறுவனத்துடன் ஒரு தனியான இசைப் பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையும் தொடர்ந்தது.<ref name="labelsuit" /> அந்த வருடத்தின் பிற்பகுதியில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் ரீ-இன்வென்ஷன் வேர்ல்டு டூர் ஒன்றில் மடோனா இறங்கினார். 2004 ஆம் ஆண்டில் 125 மில்லியன் டாலர் ஈட்டிய இப்பயணம் ஆண்டின் மிக உயர்ந்த வசூல் ஈட்டிய பயணமாக ஆனது.<ref>{{cite web| url=http://www.chinadaily.com.cn/lifestyle/2006-04/04/content_559767.htm |publisher=China Daily|date=April 4, 2006| title=Madonna Ready to Dance on World Tour| accessdate=2008-05-23}}</ref> ''ஐ’ம் கோயிங் டு டெல் யூ எ சீக்ரெட்'' என்கிற பெயரில் இந்த பயணம் குறித்த ஒரு ஆவணப் படத்தையும் அவர் உருவாக்கினார்.<ref>{{cite web|url=http://www.mtv.com/music/artist/madonna/artist.jhtml|title=Madonna: Full Biography|accessdate=2008-06-09|work=MTV}}</ref> அதே வருடத்திலேயே, ''ரோலிங் ஸ்டோன்'' நிறுவனத்தினர் தங்களது “அனைத்து காலத்திற்குமான 100 மாபெரும் கலைஞர்கள்” பட்டியலில் இவருக்கு முப்பத்தி ஆறாவது இடம் அளித்தனர்.<ref>{{cite web| title =The Immortals: The First Fifty| work =[[Rolling Stone|Rolling Stone Issue 946]]| url =http://www.rollingstone.com/news/story/5939214/the_immortals_the_first_fifty| accessdate =2008-01-03| archive-date =2008-06-25| archive-url =https://web.archive.org/web/20080625061212/http://www.rollingstone.com/news/story/5939214/the_immortals_the_first_fifty| dead-url =dead}}</ref> 2004 அதிபர் தேர்தலின் போது, வெஸ்லி கிளார்க்கின் ஜனநாயகக் கட்சி பரிந்துரைக்கு மடோனா வழிமொழிந்தார்.<ref name="typepad2004">{{cite web|url=http://whistleass.typepad.com/boot_george_in_2004/2004/01/madonna_support.html|title=Madonna Urges Others to Support Clark|work=TypePad|date=2004-01-07|accessdate=2006-04-17}}</ref>
 
தொலைக்காட்சி கச்சேரியான “சுனாமி உதவி”யில் அவர் பங்கேற்றார், அத்துடன் ஜான் லெனான் பாடலான “இமேஜின்” பாடலின் கவர் பதிப்பிலும் அவர் பாடினார். ஜனவரி 2005 இல் நடந்த இந்த கச்சேரி, ஆசியாவில் [[சுனாமி]]யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியது.<ref>{{cite news|url=http://www.abc.net.au/news/stories/2005/01/16/1282814.htm|title=Hollywood, music stars join forces in tsunami telethon|work=ABC News|accessdate=2008-06-14}}</ref> அதே வருடத்தில், லண்டனில் ஜூலையில் நடந்த லைவ் 8 நிதி திரட்டும் கச்சேரியிலும் மடோனா பங்குபெற்றார், பிரிட்டனின் மேக் பாவர்டி ஹிஸ்டரி பிரச்சாரம் மற்றும் குளோபல் கால் ஃபார் ஆக்‌ஷன் எகென்ஸ்ட் பாவர்டி ஆகிய பிரச்சாரத்திற்கு ஆதரவாக இவர் பங்கேற்றார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/music/thelive8event/|work=BBC|title=The Live 8 Event|accessdate=2008-06-14}}</ref> அவரது பத்தாவது ஸ்டுடியோ ஆல்பமான, ''கன்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர்'' நவம்பரில் வெளியானது, அனைத்து பெரிய இசை சந்தைகளிலும் முதலிடத்தில் அறிமுகமானது.<ref>{{cite news|url=http://www.mtv.com/news/articles/1514426/20051123/madonna.jhtml|title=Madonna's Confessions Floors Carrie And Carey For Billboard #1|last=Harris|first=Chris|date=2005-11-23|work=''MTV''|publisher=MTV Networks|accessdate=2009-10-21}}</ref> “சிறந்த எலெக்ட்ரானிக்/டான்ஸ் ஆல்ப”த்திற்கான கிராமி விருதினை இந்த ஆல்பம் வென்றது.<ref name="grammy" /> இவரது முந்தைய ஸ்டுடியோ ஆல்பத்திற்கு கலவையான வரவேற்பு கிட்டியிருந்த நிலையில், ''கன்ஃபெஷன்ஸ்'' விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றது, அவரது வர்த்தகரீதியான செல்வாக்கை அவர் மீட்டு விட்டதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.<ref>{{cite web|url=http://www.metacritic.com/music/artists/madonna/confessionsonadancefloor?q=confessions%20on%20a%20dance%20floor |title=Confessions On A Dance Floor|work=Metacritic|accessdate=2008-01-03|archive-date=2007-12-12|archive-url=https://web.archive.org/web/20071212210146/http://www.metacritic.com/music/artists/madonna/confessionsonadancefloor?q=confessions%20on%20a%20dance%20floor|dead-url=dead}}</ref> ஆயினும், ஆல்பத்தின் “இஸாக்” பாடலை இஸ்ரேலிய ரபிக்கள் கண்டனம் செய்தனர், ஏனெனில் ரபி இஸாக் லுரியாவை நினைவு கூரும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதாக நம்பிய அவர்கள் ரபியின் பெயரை வர்த்தகத்திற்குள் கொண்டு வருவதை யூத சட்டம் தடை செய்திருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு இஸ்ரேலிய பாடகரின் பெயரில் தான் தான் அவ்வாறு பெயரிட்டதாக மடோனா தெரிவித்தார், “ஆல்பமே இன்னுமே வெளியில் வராத நிலையில், எனது பாடலில் என்ன இருக்கிறது என்பது யூத அறிஞர்களுக்கு எப்படித் தெரியும்?”<ref>{{cite web | last=Gardner | first=Elysa | title=Madonna at a Crossroads | url=http://www.usatoday.com/life/people/2005-10-27-madonna_x.htm | date=October 27, 2005 | publisher=USA Today | accessdate=February 26, 2006 }}</ref> ஆல்பத்தின் முதல் சிங்கிளான “ஹங் அப்” சாதனையளவாக நாற்பத்தி ஐந்து நாடுகளில் முதலிடத்தை எட்டச் சென்றது.<ref>க்ளெண்டே, ப. 167</ref> இரண்டாவது சிங்கிளான “ஸாரி” இங்கிலாந்தில் மடோனாவின் பன்னிரண்டாவது முதலிட சிங்கிளானது.<ref>{{cite news | url=http://en.epochtimes.com/news/6-2-26/38705.html |work=The Epoch Times |title=Madonna Storms to 12th UK Number One|accessdate=2007-12-30}}</ref><ref>{{cite news|url=http://www.rte.ie/arts/2006/0228/madonna.html|work=[[RTÉ.ie|RTE Entertainment]]|title=Madonna Smashes Record in UK Charts|accessdate=2008-06-10|archivedate=2008-04-17|archiveurl=https://web.archive.org/web/20080417064302/http://www.rte.ie/arts/2006/0228/madonna.html|deadurl=dead}}</ref>
 
2006 மத்தியில், நாகரிக உடை வரிசையான H&amp;M தங்களது உலகளாவிய மாடலாக மடோனாவை ஒப்பந்தம் செய்தது.<ref>{{cite web|url=http://www.adweek.com/aw/national/article_display.jsp?vnu_content_id=1002650608|work=Adweek|title=H&M Signs Madonna|accessdate=2006-11-27}}</ref> அடுத்த வருடத்தில், ''M பை மடோனா'' என்னும் உடை வரிசை சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.people.com/people/article/0,,20015890,00.html
"https://ta.wikipedia.org/wiki/மடோனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது