தேசிய நெடுஞ்சாலை 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
[[படிமம்:National_Highway_1D_near_Leh.jpg|thumb|200x200px| லடாக், லே அருகே தேசிய நெடுஞ்சாலை 1]]
தேசிய நெடுஞ்சாலை 1 [[ஊரி|ஊரியிலிருந்து]] [[பாரமுல்லா]], [[சிறிநகர்]], [[சோன்மார்க்|சோனாமார்க்]], [[ஸோஜி லா கணவாய்|சோஜி லா கணவாய்]], [[திராஸ்]], [[கார்கில்]] மற்றும் [[லே (நகரம்)|லே]] செல்கிறது. இந்த பாதை உயரமான மலைப்பாதைகள் வழியாகச் செல்கிறது. பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகளில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை [[லடாக்]] பகுதியின் உயிர்நாடியாகும். ஒரு மாற்றுப் பாதை, [[லே-மணாலி நெடுஞ்சாலை]] உள்ளது. ஆனால் அது இன்னும் உயரமான மலைப்பாதையாகும். தெநெ 1 இந்தியா-[[பாக்கித்தான்]] எல்லைக்கு அருகில் செல்கிறது.
 
== முக்கிய சந்திப்புகள் ==
{{Jcttop/core|length_ref=<ref>https://www.google.com/maps/@34.216506,75.7620137,8.78z</ref>|region=Jammu and Kashmir|sub1name=District|unit=km|unit2=Mile}}
{{Jctint/core|sub1_special=[[Leh district|Leh]]|sub2=Leh|unit=0.0|road={{jct|NH|3|country=IND}}|notes=East end}}
{{Jctint/core|sub1_special=[[Kargil district|Kargil]]|sub2=Kargil|unit=217.4|road={{jct|NH|301|country=IND}}|notes=}}
{{Jctint/core|sub1_special=[[Budgam district|Budgam]]|sub2=Srinagar|unit=431.4|road={{jct|NH|444|country=IND}}|notes=}}
{{Jctint/core|sub1_special=[[Srinagar district|Srinagar]]|sub2=none|unit=445.1|road={{jct|NH|44|country=IND}}|notes=old [[National Highway 1A (India, old numbering)|NH1A]]}}
{{Jctint/core|sub1_special=[[Baramulla district|Baramulla]]|sub2=Baramulla|sub1span=3|sub2span=2|unit=510.3|road={{jct|NH|701A|country=IND}}|notes=}}
{{Jctint/core|unit=510.6|road={{jct|NH|701|country=IND}}|notes=}}
{{Jctint/core|sub2=none|unit=574.1|road={{jct|S|3|country=PAK}}|notes=West end}}
{{Jctbtm}}
 
== போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது