உச்சி (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎குவிவு/குழிவு: பராமரிப்பு using AWB
அடையாளம்: Disambiguation links
 
வரிசை 1:
{{Other uses|உச்சி (பக்கவழி நெறிப்படுத்தல்)}}
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''உச்சி''' ({{audio|Ta-உச்சி.ogg|ஒலிப்பு}}) என்பது சிறப்புவகையானதொரு [[புள்ளி]]யாகும். இப்புள்ளிகள் வடிவவியல் வடிவங்களின் முனைகள் மற்றும் வெட்டுமிடங்களைக் குறிக்கின்றன. [[கணிப்பொறி]] வரைகலையில், உச்சிகளானவை, முப்பரிமாண மாதிரிகளில் மேற்பரப்புகளின்(குறிப்பாக [[முக்கோணம்|முக்கோணங்கள்]]) முனைகளை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முனைகள் ஒவ்வொன்றும் ஒரு [[திசையன்]]களால் குறிக்கப்படுகின்றன.
[[Image:Vertices-1.png|thumb|முப்பரிமாண மாதிரியில் உள்ள உச்சிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சிகள் மஞ்சள் நிறத்திலும் தேர்ந்தெடுக்கப்படாதவை செவ்வூதா நிறத்திலும் உள்ளன.]]
"https://ta.wikipedia.org/wiki/உச்சி_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது