மும்மைப் புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Kelvin| +[[கெல்வின்|)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
 
வரிசை 3:
திண்ம, திரவ, வாயு இடையேயான மும்மைப் புள்ளிகளைத் தவிர, பல்லுருவப் பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திண்ம நிலைகளினைக் கொண்ட மும்மைப் புள்ளிகள் இருக்கலாம். கீலியம்-4 ஒரு சிறப்பு வகையாகும், இது இரண்டு வெவ்வேறு திரவ நிலைகளைக் கொண்ட ஒரு மும்மைப் புள்ளியை தருகிறது. பொதுவாக ''p'' சாத்தியமான நிலைகளைக் கொண்ட தொகுதியில் <math>{p\choose 3} = \tfrac16p(p-1)(p-2)</math> அளவு மும்மைப்புள்ளிகள் உண்டு<ref name=gold/>
 
நீரின் மும்மைப் புள்ளியானது [[கெல்வின்]] எனப்படும் வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் அடிப்படை SI அலகினை வரையறுப்பதற்கு பயன்படுகிறது.<ref>[http://www1.bipm.org/en/si/base_units/ Definition of the kelvin] {{Webarchive|url=https://web.archive.org/web/20120716202131/http://www.bipm.org/en/si/base_units/ |date=2012-07-16 }} at BIPM</ref>
 
==நீரின் மும்மைப்புள்ளிகள்==
"https://ta.wikipedia.org/wiki/மும்மைப்_புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது