ராம ஜென்ம பூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 36:
== உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ==
{{முதன்மை|2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு}}
இவ்வழக்கில் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்தின்]] தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று தீர்ப்பு வழங்கியது. [[பாபர் மசூதி]] காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. ஆகையால் [[நிர்மோகி அகாரா]], மற்றும் சுன்னி வக்பு வாரியத்தின் மனுக்களை ரத்து செய்யப்படுகின்றது எனவும், சன்னி வக்ப் வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தில் 5 [[ஏக்கர்]] நிலம் வழங்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் [[இந்திய அரசு]]க்கே உரிமை என்றும், [[ராம ஜென்ம பூமி]]யில் மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை மூலம் [[இராமர்|குழந்தை இராமருக்கு]] கோயில் கட்ட அரசு அனுமதி வழங்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.<ref>[https://www.bbc.com/tamil/india-50357983 அயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் - பிபிசி]</ref><ref>[https://www.maalaimalar.com/news/national/2019/11/09151413/1270518/Ayodhya-case-verdict-full-details.vpf அயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்]</ref><ref>[https://www.bbc.com/tamil/live/india-50356797 அயோத்தி:சர்ச்சைக்குரிய நிலம் இந்துகளுக்குச் சொந்தம்; முஸ்லீம்களுக்கு மாற்று இடம் - பி பி சி - தமிழ்]</ref><ref>{{cite web|url=https://m.dinamani.com/article/india/breaking-news-hindus-get-disputed-land-for-ram-temple--supreme-court/A2019-3275367|title=அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்:உச்சநீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு|access-date=2019-11-09|archive-date=2019-11-10|archive-url=https://web.archive.org/web/20191110213154/https://m.dinamani.com/article/india/breaking-news-hindus-get-disputed-land-for-ram-temple--supreme-court/A2019-3275367|dead-url=dead}} தினமணி (09 நவம்பர்,2019)</ref><ref>{{cite web|url=https://tamil.news18.com/news/national/ayodhya-verdict-live-updates-2-224289.html|title=அயோத்தியில் ராமர் கோவில் - இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் - உச்சநீதிமன்றம்}} NEWS18 தமிழ் (09 நவம்பர், 2019) </ref>
 
==இராமர் கோயில் கட்ட பூமிபூசை மற்றும் அடிக்கல் நாட்டுதல்==
"https://ta.wikipedia.org/wiki/ராம_ஜென்ம_பூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது