லெபனான் உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 58:
|notes = <big><center>120,000–150,000 மக்கள் கொல்லப்பட்டனர்<ref>World Political Almanac, 3rd Ed, Chris Cook.</ref>|}}
 
'''லெபனான் உள்நாட்டுப் போர்''' (''Lebanese Civil War'', {{lang-ar|الحرب الأهلية اللبنانية}} - ''Al-Ḥarb al-Ahliyyah al-Libnāniyyah'') 1975 முதல் 1990 வரை [[லெபனான்|லெபனானில்]] பல தரப்பினரிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போராகும். இந்த உள்நாட்டுப் போரில் 120,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.<ref>UN Human Rights Council. [http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/docs/specialsession/A.HRC.3.2.pdf "IMPLEMENTATION OF GENERAL ASSEMBLY RESOLUTION 60/251 OF 15 MARCH 2006 ENTITLED HUMAN RIGHTS COUNCIL"] {{Webarchive|url=https://web.archive.org/web/20130617180405/http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/docs/specialsession/A.HRC.3.2.pdf |date=17 ஜூன் 2013 }}</ref><ref>Commission of Enquiry on Lebanon, 23 November 2006, p.18.</ref>2012ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏறத்தாழ 76,000 மக்கள் லெபனானின் உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.<ref>CIA World Factbook. [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/le.html "CIA World Factbook: Lebanon: Refugees and internally displaced persons"] {{Webarchive|url=https://web.archive.org/web/20190912232328/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/le.html |date=2019-09-12 }}. CIA World Factbook, 10 September 2012.</ref> தவிரவும் இப்போரின் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் லெபனானை விட்டு வெளியேறியதாகவும் மதிப்பிடப்படுகின்றது.<ref>"Things Fall Apart: Containing the Spillover from an Iraqi Civil War" By Daniel Byman, Kenneth Michael Pollack, Page. 139</ref>
 
[[சுன்னி இசுலாம்|சுன்னி இசுலாமியருக்கும்]] [[சியா இசுலாம்|சியா இசுலாமியருக்கும்]] இடையேயும், [[கிறித்தவர்]]களுக்கும் [[முஸ்லிம்]]களுக்கும் இடையேயும் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் [[சிரியா]], [[இசுரேல்]] நாடுகளும் [[பலஸ்தீன விடுதலை இயக்கம்|பலஸ்தீன விடுதலை இயக்கமும்]] ஈடுபட்டன. 1976இல் சிரியா மற்றும் [[அரபு நாடுகள் கூட்டமைப்பு|அரபு நாடுகள் கூட்டமைப்பால்]] ஏற்பட்ட சிறு அமைதிக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுச் சண்டை தொடர்ந்தது; முதன்மையாக பாலத்தீன விடுதலை இயக்கம் முதலிலும் பின்னர் இசுரேல் ஆக்கிரமித்திருந்த தென் லெபனானில் சண்டை கூடுதலாக இருந்தது. மே 17, 1983இல் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] ஆதரவு நல்கிய உடன்பாடொன்று [[லெபனான்|லெபனானுக்கும்]] [[இசுரேல்|இசுரேலுக்கும்]] இடையே ஏற்பட்டது. ஆனால் சிரியா தனது படைகளை மீட்டுக் கொள்ளாததால் இந்த உடன்பாடு தோல்வியுற்றது.<ref>{{cite web |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/72493.stm |title=World: Middle East History of Israel's role in Lebanon |author= |date=1 April 1998 |website= |publisher=BBC News |accessdate=30 March 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/லெபனான்_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது