அபயகிரி விகாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
வரிசை 4:
அபயகிரி [[விகாரை]], பௌத்த துறவிமடக் கட்டிடத் தொகுதியாக விளங்கியது மட்டும் அன்றிப் பௌத்த துறவிகளின் [[சங்கம், பௌத்தம்|சங்கமாகவும்]] தொழிற்பட்டது. இது, இலங்கையின், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கை முறை முதலானவை தொடர்பான தகவல்களைப் பதிந்து பாதுகாத்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இது, கி.பி முதலாம் நூற்றாண்டில், உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த, பௌத்த அறிஞர்களைக் கவரும் அனைத்துலக நிறுவனம் ஆனது. கிளை நிறுவனங்களூடாக நடைபெற்ற இதன் செயற்பாடுகளின் தாக்கத்தை உலகின் பல பகுதிகளிலும் காண முடியும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புக்கள்==
*[http://discover.lankanest.com/index.php?option=com_content&task=view&id=45&Itemid=75.html/ Discover Sri Lanka - More information & images about Abhayagiri Dagaba] {{Webarchive|url=https://web.archive.org/web/20110713183611/http://discover.lankanest.com/index.php?option=com_content&task=view&id=45&Itemid=75.html%2F |date=2011-07-13 }}
"https://ta.wikipedia.org/wiki/அபயகிரி_விகாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது