அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சிNo edit summary
வரிசை 1:
[[File:Chase IBM GirlScouts logos.svg|thumb|200px|மூன்று பெயர் பெற்ற அடையாளச் சின்னங்கள்: பண்புருவாக அமைந்த "சேஸ் வங்கி"யின் அடையாளச் சின்னம், அடையாள எழுத்துருவாக அமைந்த ஐ.பி.எம்மின் அடையாளச் சின்னம், படக்குறியீடாக அமைந்த ஐக்கிய அமெரிக்க சாரணச் சிறுமியர் அமைப்பின் அடையாளச் சின்னம்.]]
'''அடையாளச் சின்னம்''' (Logologo) என்பது, [[வணிக நிறுவனம்|வணிக நிறுவனங்கள்]], பிற அமைப்புக்கள் போன்றவற்றையும் சில சமயங்களில் [[தனியாள்|தனியாட்களைக்]] கூடப் பொதுமக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பயன்படும் ஒரு வரைபடக் குறியீடு ஆகும். அடையாளச் சின்னங்கள் முழுதும் ஒரு வரைபடமாகவோ அல்லது குறித்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் பெயரை உட்படுத்திய அடையாள எழுத்துருக்களாகவோ இருக்கலாம். சில அடையாளச் சின்னங்கள் பண்புருவாக (abstract) அமையும். அருகில் உள்ள "[[சேஸ் வங்கி]]"யின் அடையாளச் சின்னம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். [[ஐ.பி.எம்]]. [[கொக்கா கோலா]] ஆகிய நிறுவனங்களின் அடையாளச் சின்னங்கள் அடையாள எழுத்துருக்களைக் கொண்ட அடையாளச் சின்னங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.
 
அச்சுக்கோத்து அச்சிடும் பழைய காலத்தில் அடையாளச் சின்னங்கள் தனித்துவமாக ஒழுங்கு படுத்தப்படும் அச்சுருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. தற்காலத்தில், அடையாளச் சின்னங்கள் வணிகக் குறியீடு என்பதற்கு ஈடான பொருளில் பயன்பட்டு வருகின்றது<ref name="wheeler_dbi_pg4">Wheeler, Alina. ''Designing Brand Identity'' ©2006 John Wiley & Sons, Inc. (page 4) {{ISBN|978-0-471-74684-3}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது