தொழினுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bruce McCandless II during EVA in 1984.jpg|thumb|20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மனிதன் புவியைவிட்டுக் கிளம்பி வான்வெளியில் உலாவரும் அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்றான்.|alt=sharmila]]
'''[[தொழில் நுட்பக் கல்வி|தொழில்]] நுட்பம்''' என்பது பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் [[கருவி]]கள், [[கைவினை]]கள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த [[கருத்துரு]] ஆகும். எனினும் ஒருஓர் இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் [[பொறி]]கள், [[வன்பொருள்|வன்பொருட்கள்]], பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த [[முறைமை]]கள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆள்வதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, [[கட்டுமானத் தொழில்நுட்பம்]], [[உயிர்மருத்துவப் பொறியியல்]] போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும். இவை தவிர பல நன்மைகளும் உண்டு
 
==அறிவியலும் பொறியியலும் தொழில்நுட்பமும்==
"https://ta.wikipedia.org/wiki/தொழினுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது