மெய்ப்பாடு (மேலையர் நெறி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
 
வரிசை 9:
 
==உணர்ச்சிகள் பார்வை==
முதன்மையான அடிப்படை உணர்வுகள் ஆறு எனவும், அவற்றை உந்தும் இரண்டாம்-நிலை உணர்வுகள் இவை எனவும், அடிப்படை உணர்வுகளின் கூறுகளான மூன்றாம்-நிலை இவை எனவும் பாகுபடுத்தி அவர்கள் ஆய்ந்துள்ளனர்.<ref>[http://changingminds.org/explanations/emotions/basic%20emotions.htm அடிப்படை உணர்ச்சிகள்]</ref>
==சில கோட்பாடுகள்==
ஆர்ட்டொனி, டூனர் என்னும் இரு அறிஞர்கள் <ref>Ortony and Turner (1990)</ref> 1990 ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்னர் உணர்ச்சிகளைப் பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தனர். அவர்கள் தந்துள்ள பட்டியல் இது.
"https://ta.wikipedia.org/wiki/மெய்ப்பாடு_(மேலையர்_நெறி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது