தோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Elephant Skin.jpg|thumb|250px|யானைத் தோல்]]
'''தோல்''' எனப்படுவது [[விலங்கு]]களின், குறிப்பாக [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] காணப்படும் [[உயிர்]] இழையங்களாலான வெளிப்புற உறை ஆகும். தோலே [[புறவுறைத் தொகுதி]]யின் மிகப்பெரிய பகுதியாகும். [[உடல்|உடலில்]] காணப்படும் [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] மிகப் பெரியதும், மிக விரைவான வளர்ச்சியைக் கொண்டிருப்பதும் தோலாகும்<ref name="AAD">{{cite web | url=https://www.aad.org/public/kids/skin | title=About skin: Your body's largest organ | publisher=American Academy of Dermatology | accessdate=ஏப்ரல் 16, 2017}}</ref>.<br>
தோலானது பல்வேறு [[இழையம்|இழையப்]] படலங்களினால் ஆனது இது. இது இதன்உடலின் பின்னுள்ள,உட்பகுதியிலிருக்கும் [[தசை]]கள், [[எலும்பு]]கள், [[தசை]]நார்கள், [[உள்ளுறுப்பு]]க்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றது. தோல், [[சூழல்|சூழலுடனான]] உடலின் இடைமுகமாக விளங்குவதால், [[உடல்|உடலைக்]] [[கிருமி]]களில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது<ref>{{cite journal | url=http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1600-0625.2008.00786.x/abstract;jsessionid=183FAF10EEA7BA7980E6DF04F3692A74.f03t01?systemMessage=Pay+Per+View+on+Wiley+Online+Library+will+be+unavailable+on+Saturday+15th+April+from+12%3A00-09%3A00+EDT+for+essential+maintenance.++Apologies+for+the+inconvenience. | title=The skin: an indispensable barrier | author=Ehrhardt Proksch, Johanna M Brandner, Jens-Michael Jensen | journal=Experimental Dermatology | year=2008 | month=October 23 | doi=10.1111/j.1600-0625.2008.00786.x}}</ref>. வெப்பக்காப்பு, [[வெப்பநிலை]] கட்டுப்பாடு, தொட்டுணர்வு, [[உயிர்ச்சத்து டி]] இன் தொகுப்பு, [[உயிர்ச்சத்து பி]] ஐப் பாதுகாத்தல், என்பன இதன் பிற செயற்பாடுகள் ஆகும். அதிகம் சிதைவடைந்த தோல் புதிய தோலை உருவாக்குவதன் மூலம் குணமடைய முயற்சிக்கிறது. இத்தோல் பெரும்பாலும் அதன் [[நிறம்|நிறத்தை]] இழந்து காணப்படும்<ref name="MSD">{{cite web | url=http://www.msdmanuals.com/home/skin-disorders/biology-of-the-skin/structure-and-function-of-the-skin | title=Structure and Function of the Skin | publisher=MSD Manual | accessdate=ஏப்ரல் 16, 2017 | author=Elizabeth H. Page, MD}}</ref>.
 
பாலூட்டிகளிலிருந்து [[நீர்நில வாழ்வன]], [[ஊர்வன]], [[பறவைகள்]], போன்றவற்றின் தோல்கள் மாறுபட்டவை<ref>{{cite journal | vauthors = Alibardi L | year = 2003 | title = Adaptation to the land: The skin of reptiles in comparison to that of amphibians and endotherm amniotes | url = | journal = J Exp Zoolog B Mol Dev Evol. | volume = 298 | issue = 1| pages = 12–41 | doi = 10.1002/jez.b.24 | pmid = 12949767 }}</ref>. [[நீர்நில வாழ்வன|இருவாழ்விகளின்]] தோல் இருவாழ்விடங்களுக்கு தகுந்தாற்போல் தகவமைப்பு பெற உதவுகிறது.<ref name=clarke>{{cite journal|last1=Clarke|first1=BT|title=The natural history of amphibian skin secretions, their normal functioning and potential medical applications.|url=http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=651&fileId=S0006323197005045|journal=Biological reviews of the Cambridge Philosophical Society|year=1997|volume=72|issue=3|pages=365–379|pmid=9336100|doi=10.1017/s0006323197005045}}</ref> பாலூட்டிகள் அடர்ந்து, பரந்த மென்[[மயிர்]](ஃபர்)களைக் கொண்டுள்ளது<ref>{{cite web|url=http://www.thefreedictionary.com/fur|title=fur|publisher=|accessdate=4 March 2017|via=The Free Dictionary}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/தோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது