வறுமைக் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 1:
[[File:Percentage_population_living_on_less_than_%241.25_per_day_2009.svg|200px|thump|right]]
'''வறுமைக் கோடு''' (''Poverty line'') என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒருஓர் அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது.<ref>Ravallion, Martin ''Poverty freak: A Guide to Concepts and Methods''. Living Standards Measurement Papers, The World Bank, 1992, p. 25</ref> வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்தும் வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமைக் கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன.<ref>Hagenaars, Aldi & de Vos, Klaas ''The Definition and Measurement of Poverty''. Journal of Human Resources, 1988</ref><ref>Hagenaars, Aldi & van Praag, Bernard ''A Synthesis of Poverty Line Definitions''. Review of Income and Wealth, 1985</ref>
[[File:Percent_Poverty_World_Map.png|200px|thump|right]]
 
==குறைந்த பட்ச நுகர்வு ==
 
குறைந்த பட்ச நுகர்வு என்பது பின்வரும் வழிகளில் மதிப்பிடப்படுகிறது. ஒருவர் உயிர் வாழ்வதற்குத் தேவையான தானியம், பருப்பு வகைகள், பால், சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் குறைந்தபட்ச அளவு தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்டங்களின் விலையைக் கணக்கில் கொண்டு தேவைப்படுகின்ற குறைந்த பட்சப் பொருள்களை வாங்குவதற்கான பணம் மதிப்பிடப்படுகிறது. இதுவே ஒருவரின் குறைந்த பட்ச நுகர்ச்சிச் செலவாகும். இது ஒருஓர் ஆண்டிற்குக் கணக்கிடப்படுகிறது.<ref name="nb">Poverty Lines - Martin Ravallion, in The New Palgrave Dictionary of Economics, 2nd Edition, London: Palgrave Macmillan</ref> இதற்குச் சமமான வருவாயைப் பெறாதவர்கள் அல்லது இதற்குக் குறைவான வருவாயைப் பெறுபவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள். இந்தியாவில் குறைந்த பட்ச கலோரி உணவுத் தேவையின் அடிப்படையிலும் வறுமைக் கோட்டை வரையறுத்துள்ளனர். நகர்ப்புறங்களில் வாழும் ஒரு நபருக்குநபருக்குக் குறைந்த பட்சமாக 21002,100 கலோரி உணவும், கிராமப் புறங்களில் வாழும் ஒரு நபருக்கு 24002,400 கலோரி உணவும் தேவைப்படுகிறது. இவ்வுணவுப் பொருள்களை வாங்கத் தேவையான வருமானத்தைப் பெறாத்வர்கள்பெறாதவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள்.<ref name="வறுமைக்கோடு">{{cite book | title=இந்தியப் பொருளாதாரம் | publisher=வெற்றி பதிப்பகம், ஆற்காடு. | author=P. நாராயணன் | pages=226, 227}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வறுமைக்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது