பேச்சு:வறுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் பேச்சு:வறுமை நிலை-ஐ பேச்சு:வறுமைக்கு நகர்த்தினார்
No edit summary
 
வரிசை 1:
ஏழ்மையா வறுமையா மிகப் பொருந்திய சொல்லாடல்? --[[பயனர்: Natkeeran|Natkeeran]] 13:51, 25 மார்ச் 2007 (UTC)
 
வறுமையில் இருப்பவர் ஏழை. ஏழ்மையில் இருப்பவர் வறுமையாக முடியாது :) வறுமை தான் பொருத்தமான சொல்--[[பயனர்: Ravidreams|ரவி]] 13:57, 25 மார்ச் 2007 (UTC)
 
ஏழ்மையில் இருப்பவர் ஏழை, வறுமையில் இருப்பவர் வறியவர்!! --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 13:59, 25 மார்ச் 2007 (UTC)
வரிசை 7:
ஏழ்மை degree என்ற கருத்துருவை கொண்டிருக்கின்றது. வறுமையில் நிலை இல்லை. வறுமை வறுமைதான். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 14:12, 25 மார்ச் 2007 (UTC)
 
வறுமை சிற்றூர்களிலும் படிக்காதவர்களும் கூட சொல்லும் சொல். ஏழை என்ற சொல் தான்சொல்தான் அவர்கள் புழங்கக்கேட்டிருப்பதால்புழங்கக் கேட்டிருப்பதால் ஏழ்மையைக் காட்டிலும் வறுமை இயல்பான சொல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏழை->ஏழ்மை ஊடகங்கள் உருவாக்கிய சொல்லோ என்றும் தோன்றுகிறது. வறுமைக்கோடு போன்றுபோன்ற சொற்கள் இருப்பதையும் கவனிக்கலாம். ஏழ்மை என்ற சொல்லில் தனியாக degree இருப்பதாகத் தோன்றவில்லை. --[[பயனர்:Ravidreams|ரவி]] 15:09, 25 மார்ச் 2007 (UTC)
 
வறுமை என்ற கட்டுரைத் தலைப்பேதலைப்பு போதுமானதே. வறுமை '''நிலை''' என்று சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்--[[பயனர்:Ravidreams|ரவி]] 15:16, 25 மார்ச் 2007 (UTC)
 
ரவி, ஒரு சமூகத்தில் எத்தனை வீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் கீழ் வாழ்கின்றார்கள் என்ற ஒரு முக்கிய அளவீடு உண்டு. அதை எப்படி குறிப்பிடலாம்? --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:28, 25 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:வறுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வறுமை" page.