உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
{{தானியங்கித் தமிழாக்கம்}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:11, 27 செப்டம்பர் 2021 (UTC)
:[[கோடியில் ஒருவன்]] கட்டுரையைக் கவனியுங்கள். இது நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:11, 27 செப்டம்பர் 2021 (UTC)
 
== அவர் இவர் பயன்பாடு ==
 
ஒருவரைப் பற்றி அவரது கட்டுரைப் பக்கத்திலேயே எழுதும் போது அவரை இவர், இவரை, இவருடைய, என்று எழுதுங்கள். வேறொரைக் குறிக்கும் போது அவர், அவருடைய, அவரது என்று குறிப்பிடலாம்.
 
எ.கா . : தாங்கள் உருவாக்கிய [[கே.எஸ்.ஐ]]. பக்கம். இந்த பக்கத்தில் அவர் இவர் பயன்பாடை நான் திருத்தி விட்டேன். புதிய கட்டுரைகளில் நீங்கள் திருத்தவும். கூகிள் தானியங்கி 'அவர் ' என்றே பொதுவாக மொழிபெயர்கிறது. அதை நாம் இவர் என மாற்ற வேண்டும். மேலும் தானியங்கி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரையை இயல்பு நடையில் மாற்ற வேண்டும். இக்கட்டுரையில் நான் சிறிதளவு மாற்றியுள்ளேன். நீங்களும் ஒருமுறை சரி பார்த்து புதிய கட்டுரைகளிலும் இதைக் கவனத்தில் கொள்ளவும். [[பயனர்:Spharish|ஹரீஷ் எசு.பி.]] ([[பயனர் பேச்சு:Spharish|பேச்சு]]) 14:31, 23 நவம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:PRIYAMANI_SUPER.JPG" இலிருந்து மீள்விக்கப்பட்டது