கோடியில் ஒருவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மொழி நடை திருத்தம்
சி காலி இடத்தை நீக்கல்
வரிசை 20:
}}
 
'''''கோடியில் ஒருவன்''''' (''Kodiyil Oruvan''), 2021ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் [[தமிழ்]] -மொழி [[அரசியல்]] [[அதிரடித் திரைப்படம்]] ஆகும். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த இத்திரைப்படம், ஆனந்த கிருஷ்ணனால் இயக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/601423-vijay-antony-kodiyil-oruvan-first-look.html|title=விஜய் ஆண்டனி - ஆனந்த் கிருஷ்ணன் இணையும் கோடியில் ஒருவன்|website=Hindu Tamil Thisai|access-date=14 September 2021}}</ref> இந்த படத்தில் [[விஜய் ஆண்டனி]] மற்றும் [[ஆத்மிகா]] நடிக்கின்றனர்.<ref>{{Cite web|url=https://newstodaynet.com/index.php/2020/09/24/vijay-antonys-next-titled-kodiyil-oruvan/|title=Vijay Antony’s next titled Kodiyil Oruvan|website=News Today Net|language=en|access-date=14 September 2021}}</ref> விஜய் ஆண்டனி இப்படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். இப்படத்திற்கு [[நிவாஸ் கே. பிரசன்னா|நிவாஸ் கே.பிரசன்னா]] இசையமைத்தார்.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/vijay-antony-s-kodiyil-oruvan-to-release-in-theatres-on-september-17-1848048-2021-09-01|title=Vijay Antony's Kodiyil Oruvan to release in theatres on September 17|website=India Today|language=en|access-date=14 September 2021}}</ref>
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கோடியில்_ஒருவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது