பத்தாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
'''பத்தாயம்''' அல்லது '''மரத் தொம்பை''' என்பது தானியங்களைச் சேமித்து வைக்கும் மரத்தால் செய்யப்பட்ட கொள்கலனாகும்.
== அமைப்பு ==
இது உயரமான மரப்பெட்டி போன்ற தோற்றம் அளிக்கும்<ref>Kiruba,S., Das.S.S.M. and Papadopoulou,S. (2006). Prospects of traditional seed storage strategies against insect infestation adopted by two ethnic communities of Tamil Nadu, southern peninsular India. [http://www.bulletinofinsectology.org/pdfarticles/vol59-2006-129-134kiruba.pdf Bulletin of Insectology] 59 (2): 129-134, 2006</ref>. பொதுவாக, இது நான்கடி அகலமும், ஆறடி உயரமும் இருக்கும். பலகை பூவரசு, பலா, மாமரங்களின் துண்டுகளை வெட்டி எடுக்கப்பட்டவை. இவற்றை இணைத்து ஆங்காங்கே, தகடுகளை ஒட்டி, ஆணி அடித்திருப்பார்கள். தானியங்களைப் பெற கீழே சிறு வாயில் ஏணியின் துணையுடன் மேலே ஏறி, தானியங்களைக் கொட்டுவர்.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டப்]] பகுதியில் காணப்படும் பத்தாயங்களை
"https://ta.wikipedia.org/wiki/பத்தாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது